NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தை சுற்றிய கிராமங்களை HACA (Hill Area Conservation Authority) பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் த
வெ.க தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி.
HACA தான் மலைகளில் உள்ள ரிசர்வ்ட் காடுகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படுவதற்காக அனுமதி தருகிறது. HACA அனுமதி பெறாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஈஷா யோகா வெள்ளையங்கிரி மலையில் இப்படி அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியது சர்ச்சைக்குள்ளானது.
மலைகளி��் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் HACA உருவாக்கப்பட்டது.
இந்த HACA வில் இருந்து ஆலங்குளம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என த.வெ.க மாவட்டச் செயலாளர் மனு அளிக்கிறார் என்றால், அப்பகுதியின் சுற்றுச் சூழலை சீர்குலைக்க இவர் திட்டம் தீட்டுகிறார் என்று பொருள்.
எச்சரிக்கை!
டெல்லி அதிகாரம்,
ரஜினியை வைத்து இழுத்துப்பார்த்தது, “தள்ளி நில்றா சங்கி” என அடையாளம் கண்டுவிட்டது தமிழ்நாடு.
திராவிட ஆதரவு தோற்றத்திலும் மைனாரிட்டி பின்புலத்திலும் இதற்கு முன்பு இறக்கிவிடப்பட்டு பெரு வெற்றியை தங்களுக்குத் தந்த எம்.ஜீ.ஆர் Formula தான் தமிழ்நாட்டிற்கு சரி என, பால்வாடி பண்ணையார் எனும் தற்குறியை தற்போது இறக்கியிருக்கிறது.
“தனக்கு ஏற்கனவே இருந்த அரசியல் ஆசையை அதிகாரம் பொருந்த���ய டெல்லி எஜமானர்கள் வழியே எந்த சிக்னலிலும் நிக்காமல் கோட்டையை நோக்கி பயணிக்க பெரு வாய்ப்பாக பயன்படுத்த முடிவெடுத்து இருக்கிறது இந்த விஜய் எனும் விஷம்.”
தவெக வின் இன்றைய Delimitation அறிக்கை, அதன் பின்னணியில் இருந்து வருவது தான். முழுக்க முழுக்க Bureaucrats எழுதி கொடுக்கும் குழப்பவாத விஷமத்தனமான அறிக்கை அது.
சீமான், இளவரசன் படுகொலையின் போது எழுதிய ��றிக்கையின் இன்னொரு வடிவம் இது.
ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். அரசியலில் துடைந்து எறியப்பட வேண்டிய அசிங்கம் விஜய். விஜயின் அரசியல் இருப்பு தமிழ்நாட்டில் ஒரு தலைமுறையின் துயர பக்கம்.
MGR எனும் போலி பிம்பத்தை வைத்து, டெல்லி தமிழ்நாட்டை எப்படி எல்லாம் பாழாக்கியது என தேடிப்படியுங்கள். சொல்வது புரியும். 🙏
I am from Tamilnadu.
I oppose NEP
I oppose NEET
I oppose 3 language policy
Release our GST share.
Release our Education funds.
I support the Tamilnadu Government's stand on all these issues.
#StopHindiImposition