நேற்றைய தினம் எனது பிறந்தநாளில் குப்பத்து ராஜா திரைப்படம் பாா்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பாா்த்த ஒரு திருப்த்தி. திரைக்கதையின் தெளிவு, அவரவா் ஏற்று நடித்த பாத்திரத்தை வாழ்ந்து காட்டிய விதம். சிறப்பான படம். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்...
(26.3.19) நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டி அரசுப் பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற தருணம்...
https://t.co/GTHS1n3agS
ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇
👉 https://t.co/BNzR4nueLU
நேற்றைய தினம் சமயபுரம் மாாியம்மன் கோவிலில் பாப்பாவிற்கு முடி எடுத்தோம்
https://t.co/ZAL4qPjxGT
ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇
👉 https://t.co/BNzR4nLQau
தமிழக நாட்டுப்புற மேடைக் கலைஞா்களின் சாா்பில் கௌரவிக்கப்பட்ட பொழுது...
https://t.co/ph0x836xbU
ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇
👉 https://t.co/BNzR4nueLU