@DrHafeezDMKoffl Dr இது தப்பில்லை திமுக இதை மாதிரி செய்து இருக்க வேண்டும் சென்ற ஆட்சியில் இருந்த Fact checker கழகத்திற்க்கு செய்த செயல் என்ன ஏன் மற்றவர்கள் யாரும் இல்லை யா விசுவாசம் இருப்பவனுக்கு தருபதில் தப்பில்லை அறிவு இருக்கா இல்லையா என்பது வேண்டியதில்லை
@ValuBoy படம் மெதுவா போனாலும் எனக்கு என்னமோ அந்த பெரியம்மா நடிப்பு தான் நிக்குது அந்த அம்மா சிறுவனிடம் சொன்ன நான��� வரும் வரை எங்கேயும் போகாதே எவ்வளவு அர்த்தமான வரிகள்..
@chnmharish@Parithabangal_ எப்படி உன்ன மாதிரியா தேர்தல் வரை அதிமுக ஜால்ரா பாத்து ஊதுப்பா TVK காரங்க தெளிவான ஆளுங்க உன் முட்டு எல்லாம் அவங்களுக்கு நல்லாவே தெரியும்
@sona_sebin சரக்கு சரியா இருந்திருக்கும் போல அப்போது இப்ப தெளிஞ்சிறுச்சு இதை பெத்து வளர்த்தவங்கள பார்த்து ஒரு அவார்டு கொடுக்க சொல்லுங்க புண்ணியமா போகும்
@ArchitectSam76 என்ன ஒரு வன்மம் பா ஜ க மேல் இருந்தாலும் ஓய்வு என்பது கூடாது கேள்விகளை கேட்டுகொண்டே இருக்க வேண்டும்
புதியவர்களை யாரு கேட்பது ஒதுங்குவதாக சொல்வது உறுத்தலாக இருக்கு....