India's youth aren’t short on capability; they need a bridge between education and economic opportunity. By aligning state policies, granting institutions autonomy, and deepening industry collaboration, we can turn our demographic dividend into a powerful engine of global economic leadership.
We the Leaders Foundation has Youth Skilling and Empowerment as our priority agenda, and Here’s our policy paper for Youth Skilling and Empowerment.
https://t.co/oAqwHo83eE
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்,
இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
கடந்த ஆறு மாதங்களாக, தமிழகத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள், நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல். அதுவும் ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே உள்ளது.
பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாகவே அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி (IGST) பகிர்வை இதற்கான காரணமாக முன்வைப்பது பொருத்தமானதல்ல. ஏனெனில், ஐஜிஎஸ்டி (IGST) புதிதாகக் கொண்டுவரப்பட்டதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. இந்த வேறுபாட்டைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது, அதன் மூலம் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில் நடவடிக்கைகள், வணிகம் என, பல வகையான பொருளாதாரப் பங்களிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையே பலவீனப்படுத்தும்.
இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added – GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில், தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் பின்னால் இருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருகின்றன.
தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் (Regional Imbalance Reports) மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது என்பதை இதற்கு முன் நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த அறிக்கைகள் மாநிலத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி மட்டுமே. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், அரசின் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சமமாகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம்.
வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது.

Tamil Nadu’s GST collection performance over the last 6 months raises serious questions about our state's economy, the government’s fiscal priorities, and the incumbent TVK Govt’s ability to generate sustainable revenue. The only relief is that GST revenues finally showed signs of growth in October, though it was still in single digits.
What makes the single-digit growth, following several months of degrowth, even more concerning is that the recovery appears far from adequate. This comes despite the festive season in Tamil Nadu, extended school holidays, and a significant increase in tourist inflows and associated economic activity.
Please do not cite post-settlement revenue growth as an argument, because we are comparing GST revenues from last year and the current year, and IGST settlement was not introduced recently. States like Karnataka, Maharashtra, Gujarat and Haryana, with economic activity equal to Tamil Nadu, continue to show strong GST growth.
The TVK Government needs to be aware of this and take measures to augment the State’s GST revenues, starting with monitoring the Government’s capital expenditure across all departments. There is a general feeling that capital expenditure across many State departments has slowed over the past 6 months. This breaks the circular economy that the government’s capital expenditure generally creates.
Tamil Nadu ranks first in the country, accounting for 15.43% of India's total factories. However, when assessed in terms of Gross Value Added (GVA), its contribution stands at 10.26%, placing it third nationally. A decade and a half ago, Tamil Nadu’s share of the national manufacturing GVA stood at 10.3%. Remarkably, it appears to have remained largely stagnant since then, while states that once trailed Tamil Nadu are steadily narrowing the gap.
We’ve spoken about this earlier, and we are saying this again. Tamil Nadu’s Regional imbalance reports generated by the State Planning Commission will not automatically solve the State's problems. They only indicate where our State stands. Many districts in Tamil Nadu need the government’s attention, intervention, and special programmes to boost economic activity.
The top-ranking student needs attention, but the students at the bottom of the list need it most. The sooner the Tamil Nadu Government realises this, the better.
₹1,614 கோடி முதலீடு! 1,418 வேலைவாய்ப்புகள்! தமிழகத்திற்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்புகள் ஆந்திராவுக்குச் சென்றது ஏன்? @Keerthana4VNR@Guidance_TN@TVKVijayHQ@CMOTamilnadu
ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் Hwashin, Seoyon, Iwamet ஆகிய மூன்று தென்கொரிய நிறுவனங்கள் ஆந்திராவில் ₹1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் சுமார் 1,418 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.
இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே தமிழக அரசுடன் முதலீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியதாக Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுக்கும் தொழில்துறை அமைச்சருக்கும் மூன்று நேரடியான கேள்விகள்!
1. அரசின் அலட்சியமா?
₹1,614 கோடி முதலீடும், 1,418 வேலைவாய்ப்புகளும் உருவாகக்கூடிய திட்டங்களை தமிழகத்திற்குக் கொண்டுவர அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது? ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனங்கள் ஆந்திராவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
2. நிர்வாகத்தின் மெத்தனமா?
ஆந்திர அரசு நேரடியாக நிறுவனங்களை அணுகி, தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தி முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது. அதே வேகமும், தொடர் நடவடிக்கைகளும் தமிழக அரசிடம் இருந்தனவா? எந்த நிலையில் பேச்சுவார்த்தைகள் நின்றுபோயின? அதற்கான பொறுப்பு யாருடையது?
3. அரசியல் தலைமையின் திறன் குறைபாடா?
இது வெறும் மூன்று நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் சூழலில், தமிழக அரசிடம் தெளிவான செயல்திட்டம் இருக்கிறதா? இதுபோன்ற முதலீட்டு வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும்போது தொழில்துறை அமைச்சரும் அரசியல் தலைமையும் என்ன செய்கிறார்கள்?
இது அரசியல் தலைமையின் செயல்திறன் குறைபாடா? அதிகாரிகளின் மெத்தனப்போக்கா? அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடா?
காரணம் எதுவாக இருந்தாலும், தமிழக அரசு இதனைத் தீவிரமாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
முதலீட்டு மாநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கையை அறிவிப்பது மட்டுமல்ல, தமிழகத்தைத் தேர்ந்தெடுக்காமல் வேறு மாநிலங்களுக்குச் சென்ற நிறுவனங்களின் காரணங்களையும் வெளிப்படையாக அறிவிப்பது அரசின் கடமை!
₹1,614 கோடி என்பது வெறும் முதலீட்டுத் தொகையல்ல. 1,418 வேலைவாய்ப்புகள் என்பது வெறும் புள்ளிவிவரமல்ல. இவை தமிழக இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பொருளாதார வாய்ப்புகள்! @annamalai_k
#TamilNadu #Investments #Jobs #IndustrialDevelopment
என் பெருமதிப்பிற்குரிய -
என்னிடம் பேரன்பு காட்டும் -
திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு,
இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again.
There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile.
The journey continues to make me a better version of myself!
Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.

தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட நமது தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு, நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டிடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருப்பது நமது தமிழ்நாடு. இந்த மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி, வளமான தமிழகத்தை உருவாக்க, இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
Heartiest congratulations to @isro on the successful launch of the NVS-03 navigation satellite aboard the GSLV-F18.
By placing our third indigenous Rubidium atomic clock in space, NVS-03 significantly strengthens our NavIC constellation and secures India's time sovereignty.
The mission will strengthen our critical infrastructure, from digital payments & telecommunications to power grids & defence, by securely synchronising it to a highly accurate, independent Indian Standard Time.
Respectful tributes to the Iron Man of India, Bharat Ratna Sardar Vallabhbhai Patel avl on his birth anniversary.
His relentless resolve united a diverse nation into one strong India. On this day, let us reaffirm our commitment to preserving our nation's unity, integrity, and security.
@NationTN321 மோடி முதல்வராவததற்கு முன் ஒரு டீ வியாபாரி, விடாமுயற்சியால் முதல்வரானார்.
ஆனால் அண்ணாமலை பாஜக தலைவர் ஆவதற்கு முன் ஒரு ஐபிஎஸ் ஆபிசர் , அவரால் முதல்வராக முடியாதா? எங்களுக்கும் பேச தெரியுமில்ல 🤭
What a fall @ThuglakD Missing Cho sir here who would have supported Annamalai when the blunder was committed by BJP under the guidance of Chanakya. Now, dravida janata party along with these right wing media misinterpreting @annamalai_k words! Be honest!