ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இன்றைய தினம் கொடுத்த ஊழல் புகார் . அறப்போர் திரட்டிய ஆதாரம் என்ன ? முன்னாள் அமைச்சர் ஏரி மண்ணை விழுங்கியது எப்படி.?
பாருங்கள் இந்த வீடியோவை!
🔥 வெறும் 100 நாட்கள்… ஆட்சியின் வேகம் இப்படித்தான் இருக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் TVK அரசு அமைந்து வெறும் 100 நாட்களிலேயே 👇
📌 104 MoUs
💰 ₹1,02,514 கோடி முதலீடு
👥 1,21,788 வேலைவாய்ப்புகள்
மேலும், 13-ஆம் ஆகஸ்ட் முதலீட்டு மாநாட்டில் மட்டும்:
📌 97 MoUs
💰 ₹67,452 கோடி முதலீடு
👥 1,06,998 வேலைவாய்ப்புகள்
100 நாட்களில் ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு… 1.21 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்! 🔥
இது வெறும் அறிவிப்பு அல்ல…
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய பாதை! 🚀
மாற்றம் பேசப்படுவதல்ல… செயல்படுத்தப்பட வேண்டும்.
அதுதான் TVK ஆட்சி! ❤️💪
#TVK #ThalapathyVijay #TVKGovernment #100Days #VetriTamilNadu #CMJosephVijay
5 ஆண்டுகள் ஆட்சியில் DMK…
100 நாட்கள் ஆட்சியில் TVK…
5 ஆண்டுகள் இருந்தும் தமிழ்நாட்டிற்கு எதிர்பார்த்த அளவிலான மாற்றத்தை கொண்டு வர முடியாத DMK அரசு. 😏
ஆனால் வெறும் 100 நாட்களில் TVK அரசு 👇
💰 ₹1,02,514 கோடி முதலீடு
🏭 104 MoUs
👷 1,21,788 வேலைவாய்ப்புகள்
5 ஆண்டுகள் vs 100 நாட்கள்.
யார் ஆட்சியின் வேகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள இதுவே போதும்! 🔥
Worst 5 years ❌
Winning 100 days ✅
#TVK #ThalapathyVijay #TVKGovernment #100Days #VetriTamilNadu #CMJosephVijay
ஒரு விஷயம் புரியல, இந்த DMK காரங்களுக்கு மட்டும் தான் சொல்றாங்க EB பில் அதிகமா வருதுன்னு. ஒரே குழப்பமா இருக்கு??? ஒரு வேளை கொளத்தூர் கோமானோட பிளானா இருக்குமோ???