தொலைந்த என்
சந்தோஷங்களையெல்லாம்
மீட்டுத்தரும்படி
வண்ணத்துப்பூச்சி ஒன்றுக்கு வேண்டுக்கோள்விடுத்தேன்....
அது ஊரெல்லாம் திரிந்து என்
சந்தோஷங்களையெல்லாம்
ஒன்றுத்திரட்டி
ஒரு நத்தையின் கூட்டுக்குள்
நிரப்பி அனுப்பி... https://t.co/0Ey3uAn4vv
ஆதங்கங்ககளை
அப்புறப்படுத்தி
சலிப்புகளை
துடைத்தெரிந்து
விரக்தியை
விரட்டியடிக்கும்
பெருமூச்சாய் உன் காதல்
இருக்கும் வரை
எதையும் கடந்து வரும்
இளந்தென்றலாய் நான்...
#சத்யா
#மீள்
அவள் அப்படிப்பட்டவளாகத்தான் இருக்கட்டுமே
அதில் என்ன உங்களுக்கு இத்தனை விசனம்
ஒழுக்கம்கொன்று, மனிதம் தின்று வாயில் ரத்தம் வழிய திரியும் ஓநாய்கள் வாழும் இந்நாட்டில்
உங்கள் பாரம்பரிய கலாச்சார கட்டுமானங்களுக்கு... https://t.co/U4pdJUDENX
"வம்சவிருத்திக்கு வித்திடும்" என்ற ஜோசியரின் வாக்கை முன்னிறுத்தி
பார்த்து பார்த்து தேர்ந��தெடுக்கப்பட்டு
பதுசாய் இழைக்கப்பட்டு
பெருமிதத்தோடு சீதனமளிக்கப்பட்ட
பூவரச மரக்கட்டில்
ஒவ்வொரு முறை குலுங்கும் போதும்... https://t.co/uXInN4iC87