திரு. #ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர்.
உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அவர் குறி��்த திரு. ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையதல்ல.
மக்கள் நிராகரிப்பார்கள்.
@rajinikanth #rajinikanth
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார்,
அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை
திரு. ரஜினிகாந்த் அவர்கள்.
புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினி கரூர் மக்கள் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பது ஏன்?" - விஜய் ரசி��ர்கள் கொந்தளிப்பு
கள்ளச்சாராயம்ன்னு தெரிஞ்சே குடிச்சு இறந்தவர்களின் சாவுக்கு என்னவென்று இரங்கல் தெரிவிப்பது?!
இன்று கரூரில் கு��ந்தைகள், பெண்கள் என நெரிசலில் சிக்கி இறந்ததை அறிந்து எப்படி இரங்கல் தெரிவிக்காமல் கடந்துபோக முடியும்?!
அரசியல்வாதிகள் மட்டுமே இரண்டு சம்பவங்களையும் ஒரே தராசில் வைப்பார்கள். ரஜினி அரசியல்வாதி அல்ல.