ரேஷன் கடை வேலைய பத்தி ஒரு மண்ணு கிடைக்கமாட்டேங்குது விரைவில் விரைவிலன்னு சொல்லறாரு ஆனா ஆறு மாசமா இதைத்தான் சொல்லிட்டு இருக்காரு கடவுளே திராவிட மாலை ஏதாச்சு செய்ய இவங்கள ஏதாச்சு செய்ய ஆண்டவா நாராயணா கோவிந்தா
#wewantrationshopresults
விரைவில் விரைவில் விரைவில் என்றால் என்ன இந்த தேதிக்குள்ள விட்ருவோம் சொல்றதுல என்ன தயக்கம் ஒருவேள சட்டப்படி தப்பு நடக்குதுபோ���
#wewantrationshopresults
முதல்நிலை பட்டதாரிக்கு அரசு வேலை தமிழ் வழியில் பயின்றோறுக்கு முன்னுரிமை விதவைகளுக்கு முன்னுரிமை ஊ ணமுற்றோருக்கு முன்னுரிமை என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் இன்று நடப்பதோ எல்லாவற்றிலும் ஏமாற்றம் ஒவ்வொரு நாலும் நாடகம் இளைஞர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
#wewantrationshopresults
இவனுங்க பண்ற டாகல்டி அரசியல் இதுக்கு மேல வேலைக்கு ஆகாதுன்னு தெரியுது இதுவே இவர்களுக்கு கடைசி ஆட்சியாக இருக்கும் என்று நம்புகிறேன் குரூப் 2,4 குளறுபடி கஞ்சா குடி ரேஷன் ஷாப் தேர்வு குளறுபடி சமுதாய சீராழிவு இன்னும் பல.....
#wewantrationshopresults
நாடகம் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள் என்னென்ன உத்தரவு இவர்கள் செய்யும் அட் டுழியத்திற்கு அளவே இல்லையா லட்சக்கானக்கான இளைஞர்களின் புலம்பல் என்றுதான் தீருமோ
#wewantrationshopresults
காலியிடங்கள் அறிவித்தாயிற்று தகுதித்திரன் நேர்காணல் நடந்தாயிற்று தகுதியுள்ள தேர்வாளர் பட்ட��யல் வெளியிட இவ்வளவு நாட்கள் ஏன்... உடனே வெளியிடு நேர்மையாக நம் இந்திய தேசத்தின் தமிழ் குடிமகனாக ஜெய்ஹிந்த் கேட்கட்டும் ஊழல்கள் அழியட்டும்.
#wewantrationshopresults
நாங்கள் கேட்கிறோம் நாங்கள் வேண்டுகிறோம் முதல்வரிடத்தில் நேர்மையாக நியாயமாக காலம் கடத்தாமல் ரேஷன் கடை நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட தேர்வு பட்டியல் வெளியீடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#wewantrationshopresults