National Road Safety Month 2025
"Safer roads for all" awareness campaign with public representatives & line Departments.
#SholinghurBlock#RoadSafety
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இடையன்தாங்கல் கிராமத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
#SholinghurBlock#VKT#PublicHealth