தென் தமிழகத்தின் சாதிய வெறித்தனத்தை "தேவர் மகன்" என்கின்ற படம் மூலம் நேரடியாக எவ்வித சால்ஜாப்பும் இல்லாமல் சொல்லி இருப்பார் திரு.கமல் ஹாசன்!
"தேவர் மகன்" என்பதை ஒரு பெருமைக்குரிய சொல்லாக அவர் பயன்படுத்த்தவில்லை என்பதும், அந்தத் தேவன் மவன் எல்லாத்தையும் " போயி படிக்க வைங்கடா" என்று சாடுவதில் இருந்தே அந்த உண்மை புலப்படுவதும் "அரசியலில் வயதுக்கு வந்த" எல்லோருக்கும் புரியும்!
"கிருஷ்ணசாமிகள்" போன்ற அந்தக்கால "ஹிந்து சனாதனவாதிகளுக்கும்", "மாரி செல்வராஜ்" போன்ற இன்றைய "தமிழ் தலித் சங்கிகளுக்கும்" புரியாது ஏனெனில் அவர்கள் அரசியல் ரீதியாக வயதுக்கு வரவே இல்லை!
"கம்யூனிசமும்", "திராவிடமும்" அதை "மய்யமாக" இன்றும் பேசக்கூடிய ஒரே மனிதர் திரு. கமல் ஹாசனாக இருக்கின்றார்.
மாரி செல்வராஜ் மாதிரியாக அரைவேக்காடாக இருந்திருந்தால் "அய்யங்கார் மவன்" என்று தான் படம் வந்திரு���்கும்!
தேவர்மகனில் எங்கப்பனைக்காணோம் என்று சொல்கிறார் மாரி செல்வராஜ்! கேணத்தனமான ஒரு கேள்வி!
திமிறு!' திருப்பி அடி!!! என்று உறுமிய அண்ணன் தொல்.திருமா அவர்கள் கூட நிதர்சன யதார்த்தத்தை உணர்ந்து, இன்று சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான "பெரும் அடையாளமாக" இருக்கின்றார்.
நாம் ஏற்கனவே சொல்லியது தான் "பா.ரஞ்சித்" போன்ற போலித்தனமான அரைவேக்காட்டுத்தனமான, மலிவாக உணர்ச்சி வசப்படக்கூடிய தலித்துகள், சனாதன சங்கி மங்கிகளுக்கு சற்றும் குறைவில்லை!
மாரி செல்வராஜ் போன்றவர்கள் திரையில் அப்பனைத் தேடும்பொழுது, களத்தில் போராடிய "பெரியாரும்" "அம்பேத்கரும்" "கலைஞரும்" "திருமாவும்" அவர்களுக்கு துணையாக @ikamalhaasan போன்றவர்களும் இருப்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்!
கூடுதல் தகவல்:
தேவர் மகனில்” கமல் பாத்திரம் தன் சாதியின் வன்முறை இச்சையை, மூடப்பெருமைகளை தாங்க மு���ியாமல் தப்பித்து ஓட நினைப்பவர்.
அதன் பிறகு தன் சாதியை சீர்திருத்தும் நோக்கில் மீசை வளர்த்து சாதித்தலைவராய் வேடம் புனைகிறார்.
அப்போது தான் அது அத்தனை சுலபம் அல்ல என புரிந்து கொள்கிறார். வன்முறை ஒரு மோகினிப் பேயாய் அவரை தூண்டி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறது.
இறுதியில் அவர் கையிலும் ரத்தம் தோய்கிறது. நவீன கல்வி கற்றவர் சாதிக்காய் ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு போகிறார���. இதில் உள்ள சாதிய கொடுமைக்கு எதிரான விமர்சனத்தை கவனிக்காமல் "தேவர் பெருமிதத்தை" போற்றுகிறது என்று சொல்வது எவ்வளவு காமெடியாக இருக்கின்றது?
ஒரு படம் இரு முரண்பாடான நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். அதில் நமக்கு வசதிப்படுகிற ஒன்றை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
தோள் கண்டார்...
தோளே கண்டார்.
@ikamalhaasan #DevarMagan #kamalhaasan
@mufaddal_vohra It was a big mistake.. Could have scored some more runs to the board.. What surprised me was why he declared when root was on the crease though😷🤧
The politics all over the world is jus Wackkk. Playing with people's believe. I personally don't support any of the party members in my life. Politics itself a biggest scam.. #thoughtoftheday