இஸ்லாமியர்கள் மீது அதிகமாக வெறுப்ப பரப்பிட்டு இருக்குற இந்த சூழலில் இந்த படம் ரொம்ப அவசியம்..
கல்யாணம் ஆனா கொஞ்சம் நாளிலே மனைவியை விட்டுட்டு வெளிநாட்டுக்கு விட்டுட்டு போற வலி ஏக்கம் போகும் போது பேசவே முடியாத சூழலில் ஒரு காட்சி வச்சு இருப்பாரு அழகியல் என்பது யாதெனல் 🥹
(n/)
#Trending
Pearl Necklace னா முத்துமாலைனு தான் தெரியும். ஆன இல்லனு சொல்லிட்டானுக...
சரி நம்ம @lazyflash_ அண்ணன்னுக்கு எல்லாம் தெரியும்னு போயி கேட்டா...
அண்ணன் சொன்ன பதில கேட்டு ஆடி போயிட்டேன் 🔞🥲🚶
அபுதாகீர் ❤️ நிலோஃபர்
இவங்க ரெண்டு பேரோட காதலை சுத்தி தான் கதை நகரும் அதுக்கு இடையில இஸ்லாமியர்களோட வாழ்வியல் அவங்க வலிகள் அங்க பணத்தலா இருக்க ஏற்ற தாழ்வு இதை எல்லாம் கோர்த்து அழகானா ஒரு படம்