@tntjho இஸ்லாமிய அதிகாரிகள் என்றால் பாசிச சங்பரிவார கும்பலுக்கு மதச்சார்பற்ற சட்டம் பொத்துக்கிட்டு வந்துரும், அதே சங்கி அதிகாரிகள் என்றால் நவதுவாரங்களையும் மூடிகிட்டு மதச்சார்பற்றதாவது மன்னாங்கட்டியாவது இந்த நாடு எங்கள் நாடு என்று கொக்கரிப்பது
@ThanthiTV ஒரே கொள்��ையுடைய யூதர்களின் ஜெருசலேம் என்றவுடன் பதறும் மோடி ஜீ அவர்களே... பாலஸ்தீன மக்களிடத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த யூதர்கள் அந்த நாட்டையும் அதன் பூர்வகுடி மக்களையும் அழித்து சின்னாபின்னமாக்கி வருவதை என்றாவது வண்மையாக கண்டித்தது உண்டா...
Friend of God: Ibrahim (PBUH) , Khalilullah, was known as God's friend for his unwavering faith and absolute submission. He faced trials with trust, earning this unique title. #IbrahimPbuhTheRevolutionist
வேண்டாம் மதவெறுப்பு
அமரன் படத்திற்கு TNTJ கண்டனம்
அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்களை தீவிரவாத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்ற பொய்யான சித்திரத்தை உருவாக்குகிறது. அமரன் படத்தை வரவேற்று தமிழக மு���ல்வர் கருத்து தெரிவித்துள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு மிகவும் கண்டிக்கதக்கது.
*Overburdened Judiciary*: The removal of tribunal finality may overwhelm courts with additional waqf-related cases, further delaying justice.
#SaveWaqfLandFromBJP
வக்ஃப் வாரியம் எனும் பெயரில் ஹிந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கிறார்கள். அதை தடுக்க சட்டம் கொண்டுவந்துள்ளோம் என பொய்யை பரப்பும் பாஜகவிற்கு, மக்களவை தேர்தலில் கொடுத்த தண்டனையை ஹிந்துக்கள் மீண்டும் கொடுப்பார்கள். #SaveWaqfLandFromBJP
வக்ஃப் வாரியம் நினைத்தால் எவர் நிலத்தையும் அனுமதியின்றி அபகரிக்கலாம். அதை தடுக்கவே சட்டம் திருத்தம் கொண்டுவருகிறோம் என்கிறது பாஜக. இது பொய். வக்ஃப் வாரியம் தன்னிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் தா��் ஒரு இடத்திற்கு உரிமை கொண்டாட முடியும். #SaveWaqfLandFromBJP
38. *Weakening of Religious Institutions*: Many mosques and religious institutions rely on waqf funds, which could be jeopardized under the new regulations.
#SaveWaqfLandFromBJP
*State-Specific Inconsistencies*: Implementation of the law may vary across states, leading to inconsistent management of waqf properties.
#SaveWaqfLandFromBJP