இது ஒரு அவதூறு கருத்து..
பெரும்பாலான தமிழ் தேசியர்களுக்கு தெரியும்.
ஏன்,இதை பாரிசாலனிடம் கேட்டால் அவரே சொல்லுவார் !
தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இப்படி ஒரு அவதூறு கருத்தை மு��்வைப்பது அர்த்தமற்றது.
இது அவரே எடுத்த செல்பி தான்..படம் அப்படி விழுந்திருக்கு.
அடேய் முட்டா பய மக்கா ஏன் அண்ணே அன்று சொன்னான் எதை தம்பி தொலைக்கிறீங்க குரங்கு புள்ளி மக்கா எப்படியோ நாசமா போங்க அதை தானே விரும்பி போறீங்க நல்லா இருங்க🔥🔥🔥
// 25 லட்சத்துக்கு கார் வாங்குற பரிசாலனுக்கு ஒரு உள்ளரங்கு கூட்டம் போட காசு இல்லையா? என்று கேட்டால் நல்லாவா இருக்கும். //
~காரி துப்பி அதை பார்சல் கட்டி அதை தேன் நக்கி வீட்டுக்கு கொரியர் அனுப்பி வைத்திருக்கிறான் இந்த தம்பி.!
😂😂😂