நான் சூர்ப்பனகையா ரேணுகா ஆவேசம் என்று செய்தி வந்துள்ளது. பிரத���ர் ராமாயண தொடரில் பார்த்த பின் அதேபோல் ஒருவர் சிரிப்பதை தற்போது தான் பார்க்கிறேன் என்றார். சூர்ப்பனகை என்று சொல்லவில்லை. பின் ஏன் இவர் தன்னை சூர்ப்பனகையாக கருதி கதருகிறார்.
என் நில���ே எங்கே செல்கின்றாய்
உன்னை தேடி என் உயிரும் செல்கிறது!
என் அழகே என்றும் அழாதே
உன் அழுகை என்னை அழித்துவிடும்
என் தேவதையே என்றும் சிரிக்க மறக்காதே
உன் சிரிப்பு என்னை சிறகடித்து பறக்கத்தூண்டும்
என் அன்பே துக்கத்தில் வாடாதே
உன் துக்கம் என் நிரந்தர தூக்கமாகிடும்😍😍