The stage was on fire, the competition was fierce, and the performances were unforgettable ❤️ Watching these incredible performers give it their all for a spot in the finale was truly remarkable 🔥
#DanceJodiDance#TicketToFinale#StageOnFire
அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு வந்த குட்டிப் பையன்… இன்று அம்மாவின் செட்டிலேயே அவளது உலகத்தை ஆர்வமாகப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். காலம் எவ்வளவு வேகமாக ஓடுது… நம்ம Veer இவ்வளவு பெரியவனாக��ட்டான்! ✨ #Simran #Veer #BTSMoments #BehindTheScenes #DanceJodiDance