காலைல பெருசு பேசுனது நிறைய பேன்ஸுக்கு ஒருமாதிரி ஆகிருச்சு போல..தெரிஞ்ச அண்ணே ஒருத்தர் ரஜினி பக்தர், கட்சி ஆரம்பிச்சா திருநெல்வேலி பக்கம் சீட் கிடைக்கிற அளவுக்கு இருந்த கை, கட்சி வேனாம்னு சொன்னதோட ரஜினி புராணத்த விட்டாரு, பேசுறதே இல்ல அப்றம், இன்னைக்கு ரஜினி ஸ்பீச்ல அழதுருக்காராம்
The long wait is finally over for AK fans! 💥
The highly anticipated #AK64 official announcement drops TOMORROW! 🔥
🎬 Directed by: Adhik Ravichandran
💰 Produced by: Ajith Kumar himself!
Stay tuned! ⏳