இந்த மனுஷனை பாத்தா பிரம்மிப்பா இருக்கு 🥹
வேற யாராவது இருந்திருந்தா அந்த தொகுதி பக்கம் எட்டி கூட பாத்திருக்க மாட்டாங்க
அடுத்த நாளே போயி நிக்கிறாரு 🙏
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்..
#MkS 🏴🚩
நீலம் ஒரு கட்சி அல்ல. ஆனாலும் திமுக மீதான அதன் வன்மம் அதிமுகவைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. அதாவது பாஜகவுக்குச் சமமாக. அதுகூட போய்த்தொலையட்டும், உழைக்கும் மக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் போராட்டத்திற்குள் புகுந்து நீலம் ஆட்கள் "பாவம் புண்ணியம், முதல்வர் செத்தால் மெரினாவில் இடம் கிடைக்காது," என்றெல்லாம் பேசுவது ���ோராட்டத்தை திசை திருப்புவதற்காக மட்டுமேயன்றி வேறெதற்கு? இப்படிப் பேசுவதால் போராட்டக்காரர்களுக்கு ஏதாவது நன்மை விளையுமா? போராட்டத்தின் உள்ளே புகுந்து 'யாருக்காகவோ' வேலை பார்க்கும் இந்த மக்கள் விரோத அயோக்கியர்களை நாய் என திட்டினால் சில நாய்களுக்கு கோபம் வருகிறது. மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நாய்களிடம். போராட்டத்தை அரசு சரியான முறையில் கையாண்டு தீர்வு கொடுக்கட்டு��். அதே நேரம், தெருக்களில் ராபீஸ் பரப்பும் தெருநாய்களுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பையும் வரவேற்கிறேன்.