மனிதனாக பிறந்து மக்களுக்காக சிலுவையினை சுமந்த இயேசு கடவுள் ஆகிறார்.!
ஆனால், எம் தேச விடுதலைக்காகவும் மக்களுக்காகவும் செக்கிழுத்த செம்மல் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை ! அவர்களை கடவுளாக மதிக்கவிட்டாலும், இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் அவரை இழிவுபடுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.!😡😡
சன் குழுமத்தால் நடத்தப்படும் ஆதித்யா தொலைக்காட்சியில், கப்பலோட்டிய தமிழர், சுதந்திரப் போராட்ட வீரர், ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற கருத்துகள் கடும் கண்டனத்திற்குரியவை.
தமிழக மக்களின் பெருமைக்குரிய விடுதலைப் போராட்ட வீரரையும், தன்னலமற்ற தேசபக்தரையும் இவ்வாறு அவமதிப்பது எந்த வகையிலும் ஏற��றுக்கொள்ள முடியாது. இது தனிநபர் ஒருவரை மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும், தியாக மரபையும் அவமதிக்கும் செயலாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் சன் குழுமமும் ஆதித்யா தொலைக்காட்சியும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.
- பாரி சாலன்
சன் குழுமத்தால் நடத்தப்படும் ஆதித்யா தொலைக்காட்சியில், கப்பலோட்டிய தமிழர், சுதந்திரப் போராட்ட வீரர், ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற கருத்துகள் கடும் கண்டனத்திற்குரியவை.
தமிழக மக்களின் பெருமைக்குரிய விடுதலைப் போராட்ட வீரரையும், தன்னலமற்ற தேசபக்தரையும் இவ்வாறு அவமதிப்பது எந்த வகையிலும் ஏற��றுக்கொள்ள முடியாது. இது தனிநபர் ஒருவரை மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும், தியாக மரபையும் அவமதிக்கும் செயலாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் சன் குழுமமும் ஆதித்யா தொலைக்காட்சியும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.
- பாரி சாலன்
எந்த மதமும் ஆபாசத���தையும்,போதை பழக்கங்களையும் அனுமதிப்பதில்லை..!
அவை,கடுமையாக எதிர்க்கின்றன..!
உண்மையான பக்தி கொண்டவர்கள், தவறு யார்செய்தாலும் தவறு என்று கூறுங்கள்..!
அவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துங்கள்...!
புனிதர்கள் என்று மடைமாற்றாதீர்கள்..!
முட்டு கொடுக்காதீர்கள்..!
உணவங்களில் மதுவை விற்க ம��யலும் தவெக அரசை வன்மையாக எதிர்க்கிறோம் இந்த நடைமுறை சமூகத்திற்கு பெரும்கேட்டை விளைவிக்கும்
சோனம் வாங்சூக் அவர்களின் நீட் சார்ந்த போராட்டம் ஒன்றிய அரசை பணிய வைக்குமா?
போலி டாக்ஸ் அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தேதி அறிவித்தார்
👇
உணவங்களில் மதுவை விற்க முயலும் தவெக அரசை வன்மையாக எதிர்க்கிறோம் இந்த நடைமுறை சமூகத்திற்கு பெரும்கேட்டை விளைவிக்கும்
சோனம் வாங்சூக் அவர்களின் நீட் சார்ந்த போராட்டம் ஒன்றிய அரசை பணிய வைக்குமா?
போலி டாக்ஸ் அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தேதி அறிவித்தார்
👇
https://t.co/YqtR4YfVvV
உணவங்களில் மதுவை விற்க முயலும் தவெக அரசை வன்மையாக எதிர்க்கிறோம் இந்த நடைமுறை சமூகத்திற்கு பெரும்கேட்டை விளைவிக்கும்
சோனம் வாங்சூக் அவர்களின் நீட் சார்ந்த போராட்டம் ஒன்றிய அரசை பணிய வைக்குமா?
போலி டாக்ஸ் அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தேதி அறிவித்தார்
👇
https://t.co/YqtR4YfVvV
@PolitalksTamil@SaalanPaari எது ...! நீங்கள் ' தமிழர் முருகன்' என்று சொன்னீர்களா...?
முருகன் சிவனின் மகன், சிவன் வாழ்ந்தது இமயமலையில் என்று கூறினீர்���ள்...!
அப்படியானால், உங்கள் கூற்றுப்படி இமயமலையில் பிறந்தவர்தானே முருகனாக இருக்க முடியும்...! அவரையே வந்தேறி என்றுதானே நீங்கள் கூறுகிறீர்கள்...!
These Hindutva groups keep twisting Tamil history to fit their narrative, blaming Tamil communities in the name of religion and spreading hatred and division among Tamils.
The history being discussed here is not the complete truth.
So, was Veerapandiyan the one who saved Madurai? No.
The real history is this:
Maravarman Kulasekara Pandiyan had two sons—Sundara Pandiyan and Veerapandiyan. Sundara Pandiyan was the eldest and the legitimate heir to the throne, while Veerapandiyan was the younger son born to his second wife. According to the traditional customs of kingship, Sundara Pandiyan was supposed to become the next king. Yet, Kulasekara Pandiyan crowned his younger son, Veerapandiyan, as his successor because he was his favourite child.
This was a betrayal of Sundara Pandiyan's rightful claim, and the glorious Pandiyan Kingdom was divided due to the enmity between the two brothers. War broke out between the two factions.
Sundara Pandiyan then sought the help of the Delhi Sultanate under Alauddin Khalji. The Muslim army led by Malik Kafur joined forces with Sundara Pandiyan's army to capture Madurai, the capital of the Pandiyan dynasty.
Sundara Pandiyan won. It was during this war that the Tamil Muslim Rowthers joined his forces—not in support of the Delhi Sultanate, but in support of the legitimate heir to the throne according to the accepted customs of succession.
The war was won, but the Delhi Sultanate's army did not leave Tamil Nadu. The immense wealth they encountered made them abandon their agreement, and they began looting temples and homes across the land. Sundara Pandiyan, betrayed by the Delhi Sultanate, now had the responsibility of protecting his people from the invading army.
This is where the real hero emerges—Kulasekara Vikrama Pandiyan.
He was the younger brother of Maravarman Kulasekara Pandiyan and the paternal uncle of both Sundara Pandiyan and Veerapandiyan. He came to the rescue of the Pandiyan dynasty when it needed him most.
Vikrama Pandiyan sought the support of the Chera Kingdom and received the aid of Ravivarman Kulasekhara, the Venatu Chera king. The Chera army marched in support of their Pandiyan kin.
The Tamil Muslim Rowthers, who had earlier fought under Sundara Pandiyan, now joined the united Chera–Pandiyan forces in defence of Tamil Nadu. The combined army was led by Vikrama Pandiyan.
Yes, Malik Kafur and the Delhi Sultanate's army were defeated and forced to flee for their lives.
The valiant Tamil armies, with the cry of "Vetri Vel! Veera Vel!", saved Tamil Nadu from the Delhi Sultanate's invasion—but not without sacrifice.
Vikrama Pandiyan laid down his life in battle. He is remembered to this day as one of the saviours of the Tamil people.
The later and more permanent Islamic rule in Madurai came much later, and according to this historical account, it was the political developments during the Madurai Nayak period that enabled its return—not the Tamil Muslim communities who fought alongside the Tamils in defence of their homeland.
So stop dividing Tamil communities in the name of religion. Stop using distorted history to create hatred among Tamils.
Tamil history belongs to all Tamils.
- Paari saalan
தமிழர்களுக்காக வாதாடிய சிலம்பரசன் அவர்கள் மீது முறைகேடாக போடப்பட்ட குண்டாசை உடனடியாக இரத்து செய்து,
சிலம்பரசன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ் மீது பற்று உள்ளவர்களை தமிழ்நாட்ட��ல் வாழவிடுங்கள்.🙏🏾
@TVKVijayHQ
@TVKPartyHQ
@TVKHQITWingOffl
@CMOTamilnadu
@imrajmohan
முறைகேடாக போடப்பட்ட குண்டாஸை உடனடியாக இரத்து செய்து, திமுகவிற்கு மாற்று நீங்கள் என்று நிறுவவேண்டும் .
சிலம்பரசன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டிக்கொள்கிறோம்.🙏🏻
தமிழ்தேசியவாதிகள் எங்களிடம் அதிகாரம் இல்லை.
அதிகாரம் இருக்கும் நபர் அதை சரியாக பயன்படுத்தவேண்டும்.
@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@CMOTamilnadu@imrajmohan
@sansbarrier உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு இனம் சார்ந்துதான் உள்ளது.இனங்களுக்குள் பல்வேறு கூட்டங்களாகவும் பிரிந்து வாழ்கிறது.
அந்த கூட்டங்களுக்கு யார் தலைமை வகிக்கிறார்கள் என்பதை பொறுத்தே தலைவர்கள் உருவாகிறார்கள் இன்று வரை.
எங்கள் இனத்தின் முன்னோன் காப்பாளன் முப்பாட்டன் முருகன்...!
வடக்கில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் விநாயகர் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் அண்ணன்; தெற்கில் முருகன் தம்பி!
வடக்கில் விநாயகர் தம்பி; தெற்கில் விநாயகர் அண்ணன்!
ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "���து எங்கள் நம்பிக்கை" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஊருக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இதுதான் எங்கள் நம்பிக்கை; இதை நம்பித்தான் ஆக வேண்டும்" என்றால்?
தமிழர்கள் இந்தப் புராணங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், கடைசியில் அனைத்தையும் இழந்து அழிந்துதான் போவோம்!
கதைகளை இவர்கள் ஒழுங்காகச் சொல்லியிருந்தால், நாம் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்?
கடவுளை நம்பு கதைகளை நம்பாதே!
முருகன் தமிழ் கடவுள்! .
"தமிழ்நாடு அரசு" என்ற பெயருடன் தமிழ்நாடு அரசு பேருந்துகளைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!
தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்திய தவெக அரசுக்கு நன்றி.
ந��து தமிழ்த்தேசியம் இத்தகைய மானுட வாழ்வியல் சீரழிவுகளை கடுமையாக எதிர்க்கிறது!
தமிழர்களின் தனித்துவமான வாழ்வியலைப் போற்றி, "தமிழர் வாழ்வியல் தினம்" என ஒரு நாள் அனுசரிக்கப்படும்!
நமது தமிழ்த்தேசியம் இத்தகைய மானுட வாழ்வியல் சீரழிவுகளை கடுமையாக எதிர்க்கிறது!
தமிழர்களின் தனித்துவமான வாழ்வியலைப் போற்றி, "தமிழர் வாழ்வியல் தினம்" என ஒரு நாள் அனுசரிக்கப்படும்!
மக்கள் உரிமைகளுக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் எம் சி. ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று. ஒரு வழிகாட்டியாக விளங்கியவர் விடாது உழைத்த முன்னோடியின் நினைவு என்றும் தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கும்.
வாழ்க ராவ் பகதூர் எம் சி. ராஜா!
மக்கள் உரிமைகளுக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்க��கவும் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் எம் சி. ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று. அம்பேத்கருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காக விடாது உழைத்த முன்னோடியின் நினைவு என்றும் தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கும்.
வாழ்க ராவ் பகதூர் எம் சி. ராஜா!
சிலம்பரசன் அவர்கள் மீது கடந்த திமுக ஆட்சியில், குண்டாசு வழக்கு போடப்பட்டு சிறையில் 5 மாதங்களாக அடைக்கபட்டு கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்!
தவெக அரசு அவரை விடுவிக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்! அவரின் குடும்பத்தினர் துயரை துடைக்க தவெக அரசால் மு��ியும் என நம்புகிறோம்! 💯
தமிழ்த் திரைத்துறையின் தனிப்பெரும் சகாப்தமாக விளங்கிய இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த மனவேதனையை அளித்தது.
பாரதிராஜா என்ற தமிழ்மகன், தமிழர்களின் இயல்பான வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாகத் தமிழ்த் திரைத்துறைக்குள் கொண்டு வந்த பெருமகனார். பாரதிராஜா திரைத்துறைக்குள் கால்பதிக்காமல் இருந்திருந்தால், தமிழ்த் திரைத்துறையின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும், அவரது படைப்புகள் என்றென்றும் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு ���ாலக்கண்ணாடியாகவும், கலைத்திறனின் பெட்டகமாகவும் நிலைத்து நிற்கும்.
பாரதிராஜா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது உறவுகளுக்கும், தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congress says, "Happy LGBTQ+ Pride" to all Christians who follow Jesus and to Muslims who believe in Allah.
I really wonder why many Christians and Muslims don't seem concerned about something that, in their view, could undermine their entire family system.
As a Tamil, I'm concerned that this degrading trend could have a negative impact on Tamil culture and traditions.
வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!