தமிழக பாஜக மாநில செயலாளர் S.G.#சூர்யா சென்னையில் கைது
காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு..
திமுக அரசு பாஜகவினரை அவதூறு என்ற பெயரில் கருத்துரிமையை நசுக்கி தொடர்ந்து கைது செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குறியது.
@SuryahSG@annamalai_k
@VenkaTweetesh தமிழ் நாட்டில் கருணாநிதி என்று திமுகவில் அமர்ந்தாரோ அன்றிலிருந்து ஊழல் ஆரம்பித்து விட்டது தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ��ிமுக ஆட்சியில் இருக்கிறது என்பது திமுகவிற்கு சிம்ம சொப்பனமாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது.
#ResignStalin
தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள திமுகவினரின் #சொத்துப்பட்டியல் குறித்து விவாதம் கிடையாது,
விடை கிடையாது,
விளக்கமும் கிடையாது...
ஆட்சி மட்டும் எதற்கு?
விலகுங்கள் ஸ்டாலின் அவர்களே...!
சவுராஷ்டிரா மற்றும் தமிழ் சமுதாயங்களுக்குள் நல்ல ஒரு சகோதரத்துவத்தை உருவாக்க சவுராஷ்டிரா- தமிழ் சங்கமத்தின் மூலம் வழி வகுத்துள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி #Vanakkam_Modi
பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய அரசின் ‘வலுவான மூலதன செலவு’ 2022-23-ல் ரூ. 10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4.1% ஆகும். #Vanakkam_Modi
ரூ 1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரியை 7 சதவீதமாக குறைத்த பிரதமர் மோடி அவர்கள் #Vanakkam_Modi
கடந்த ஆண்டில் ரூ.5.54 லட்சம் கோடியாக இருந்த தனியார் முதலீடு மூலதன செலவு ஒதுக்கீடு 2022-23-ல் 35.4% அதிகரிக்கப்பட்டு ரூ.7.50 லட்சம் கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்துள்ள பாரத பிரதமர் மோடி. #Vanakkam_Modi
2030-க்குள் 280 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் பிரதமர் #Vanakkam_Modi
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25% இதற்காக ஒதுக்கீடு செய்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi