"அப்பாவ காணோம்" குட்டி ஸ்டோரிக்கு பதில் பதிவு போட்ட எதிர்க்கட்சித் தலைவர் @Office_of_Udhay அந்த Party Fund பற்றியும் பதிவை வெளியிட்டு மக்களுக்கு தெளிவூட்டலாம்...
அஇஅதிமுக தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் கூப்பில் உட்கார வைக்கப்பட்டிருந்த திமுகவை நாம் பார்த்ததில்லை என்ற மனக்குறையும் போய்விடும் போல...
#Blast
@TVKVijayHQ அரசு,
அரசுப் பேருந்துகளில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமென மாற்றியதற்கு நன்றியும் வாழ்த்துகளும். அதே போது பேருந்து எண்களையும் ஒரு பக்கத்தில் தமிழ���லும், மறுபக்கத்தில் ஆங்கிலத்திலும் போட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்
என ஒற்றை எழுத வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவுநாளை @CMOTamilnadu அவர்கள் நினைவுகூர்ந்தார் என்பதற்காக வடநாட்டு பார்ப்பனத் திமீர் கொண்ட ஊடகங்கள் அதை திரித்து, உள்நோக்கம் கற்பித்து தனது நாரதர் வேலையை செய்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோரை வசைபாடியது போல...
ஈழத்தை ஆதர���ாளர்கள் துணை நிற்கவேண்டும்!
2009 தமிழீழ இ���ப்படுகொலைக்கு பிறகான 17 ஆண்டுகளில் முதல்முறையாக
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளுக்கு தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் 10 கோடி தமிழர்களின் அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதற்காகவே @CMOTamilnadu அவர்களை மனதார வாழ்த்தலாம். தமிழினம் உங்களை மதிக்கும்..!
உ.பி ~விஜய் ஏன் TTR மாதிரி ட்ரெஸ் போட்ருக்காரு..?
தவெகன்��்~ டிக்கெட் இல்லாம, திருட்டு ரயில் ஏறி வந்து ஊர கொள்ளையடிச்சவங்களுக்கு திகில் உருவாக்கத்தான் அப்படி ட்ரெஸ் பண்ணி இருக்காரு உடன்பிறப்பே!
23 கட்சிகளுடன் இணைந்த��� திமுக கூட்டணி வாங்கியது வாக்கு 30%. தனிப்பெரும் கட்சியாக தவெக பெற்றது 35%. கடந்த 60 ஆண்டுகளில் தனித்து நின்று எந்தக் கட்சியும் 35% வாக்குகளை பெறவில்லை. எதிர்காலத்தில் தனித்து நின்று, இந்த எண்ணிக்கையைப் பெற்று பிறகு பேசுங்கள் @Udhaystalin அவர்களே.!
சிறப்பு அலுவலர் பணி நியமன உத்தரவு திரும்ப பெறப்பட்டது..!
மகிழ்ச்சி. வாக்களித்த தமிழக மக்களின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்கும் அரசு கிடைக்கப்பெற்றிருக்கிறது.
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்திற்கு எப்போதும் துணை நிற்கும் தமிழ்நாடு அரசின் @CMOTamilnadu அவர்கள் முள்ளிவாய்க்கால் துயர நாளான மே18 அன்று சென்னை மெரினாவில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக நினைவிடம் அமைக்கப்படும் என ஆணை ஒன்றை வெளியிட்டால் எப்படி இருக்கும்?
141 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக தமிழர்கள் மனம் மகிழும் வகையில் போராட்டம் நடத்திய காங்கிரஸாருக்கு வாழ்த்துகள். இத்தகைய போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டுமென பணிவன்புடன் கேட்டுகொள்��ிறோம்.
காதலுக்காக தன்னுயிரையே துச்சமென நினைத்து ஒருவன் பால்டாயில் அருந்துகிறான் என்றால் அவனது நேசம் எத்தனை பரிசுத்தமானதென உண்மையான காதலை உணர்ந்தவர்களுக்��ு மட்டுமே புரியும்.
காதலைப் போற்றுங்கள்.
உச்ச வெயில் வணக்கங்கள் நண்பர்களே!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆங்காங்கே விரட்டியடித்து வருவதையும் தஞ்சாவூரில் முதல்வருக்கே விவசாயிகள் கருப்புக் கொடி காட்டுவதையும் காணமுடிகிறது.