Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
பொறியியல் அரியர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பதை போக்க வேண்டும்.
#ArrearExams
தொற்று நேரத்தில் செமஸ்டர் கட்டணத்தை உடனடியாக செ��ுத்த சொல்லி மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் நெருக்குகிறது. தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தியபடி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும், தேர்வுக்கட்டணம் செலுத்தாதோரையும் தேர்ச்சியென அறிவிக்கவும் அடிமைஅரசு முன்வரவேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்த���த மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்!
#EqualityForNPStudents