அப்போ netural அ இருக்குறவன் எல்லாம் போய் யார்தாச்சும் புடிச்சு ம்புனுமா டா.
வந்துட்டானுங்க கருத்து சொல்லிக்கிட்டு.
அவனவனுக்கு தான் டா தெரியும் personal அ எவ்ளோ பேர பகைச்சிக்கிட்டு இருக்கோம் னு.
நம்ம ஆட்கள் ஏன் இப்படி புலம்புறீங்க.. அவரு வாழ்த்து சொன்ன உங்களுக்கு எங்க வலிக்குது.. திமுக ஆட்களுக்கு வாழ்த்து சொன்னா சங்கி ரசிகர்களுக்கு கோவம்.. பிஜேபிக்கு சொன்ன திமுக ஆட்களுக்கு கோவம்..
ஆகமொத்தம் தலைவர் மேல பாசம் எல்லாம் இல்லை..
🤦🤦🤦
Not because it is for Udhayanidhi from DMK that I dislike but because that puny lilliput did speak a lot about Thalaivar without respect
To Stalin, it's completely understandable as the connection has been for decades but to Udayanidhi, the அன்பு தம்பி is not comforting