இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது.
டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!
Actual ah SIR nallathu dhan correct ah ready panna.State govt dhan antha list ah ready https://t.co/DsSdy76uN4 Tn,wb and Karnataka la irunthu protest panra ellarum avanga prepare panna SIR list dhan.Why they are now protesting? Name illathavanga panrathu okay. Ivanunga ethuku??
Former Kerala CM Pinarayi Vijayan, CPM MP @JohnBrittas and former Kerala FM KN Balagopal were detained and taken to Chathrasaal stadium, now being taken to another location
இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் நியாயவான்களே…!
இரண்டாம் பக்கத்தில் 3 ஆம் பத்தியில் “20.08.2026 மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது, ஆனால் இதுவரை சரியான விளக்கம் மாணவரால் அளிக்கப்படவில்லை” என குறிப்பிட்டு இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு.
அப்படியானால் மாணவர் ஏதோ விளக்கம் அளித்திருக்கிறார் அதை சமூகநீதி துறை சரியான விளக்கமாக ஏற்க வில்லை என்று தானே பொருள்.
விசாரித்ததில் அந்த மாணவர் 26 ஆம் தேதி விளக்கம் அளித்திருக்கிறார்.
அந்த விளக்கம் சரியாக இல்லை எனில் அந்த தகவலை மாணவரிடம் தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா!
இது சரியான விளக்கம் இல்லை என்றோ தவறான தகவல்கள் உள்ளது என்றோ, இதை மாற்ற வேண்டும் என்றோ, இதை நாங்கள் நம்பவில்லை என்றோ அந்த மாணவருக்கு பதில் அனுப்பி இருக்க வேண்டும் தானே?!
அனுப்பினீர்களா அமைச்சரே…?
“26 ஆம் தேதி நாம் அனுப்பிய தரவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது போல, Mail Accept ஆகிவிட்டது போல எப்போது வேண்டுமானாலும் பணம் வந்துவிடும்” என 22 நாளாக ஆய்வுப்பணத்தை நம்பி இருந்த மாணவன் ஏமார்ந்து அழுது 17.09.2026 அன்று அதாவது 22 நாள் கழித்து, வீடியோ வெளியிடுகிறான்.
அது வைரல் ஆன பிறகு தான், மாணவர் அளித்த விளக்கம் சரியாக இல்லை என ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள்.
அதை பார்த்து தான் அந்த மாணவருக்கு தன்ணுடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
இன்று அந்த மாணவன் வீடியோ வெளியிடாமல் இருந்திருந்தால், இன்னமும் அந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றீர்களா? மறுத்தீர்களா என்று மாணவருக்கே சொல்லி இருக்க மாட்டீர்கள் தானே?
@VanniTamizhVCK தூக்கம் வரல தோழர்
அதிகாரிகளின் ஈகோவை விட ஒரு மாணவனின் உரிமையும் உயிரும் மேலானது தோழர். 🙏