@VNRCollector@CMOTamilnadu@TNDIPRNEWS வாழ்த்துக்கள் சார் , ஆனால் பயர் ஒர்க்ஸ் புதிதாக வாங்கியவர்களுக்கு ஃபேக்டரிகுள் செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது சர்வாதிகாரம் நடக்கிறது ,இதை நீங்கள் தான் கேட்டு தர வேண்டும் சார்
எத்தனையோ சோதனைகள்,எத்தனையோ இடர்பாடுகள். அத்தனையையும்தாண்டி,உங்கள் உடன்பிறவா சகோதரியின் உழைப்பு வீணாகிவிடக் கூடாது என இன்றும் போராடுகிறீர்கள். உங்கள் ஆசைப்படி, ஒருங்கிணைந்த அதிமுக விரைவில் ஆட்சி அமைக்க வேண்டும் அம்மா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா @AmmavinVazhi#HBDVKSasikala
@gautam_adani@AdaniFoundation Happy Birthday to you sir
Yours Birthday gift for my village development sir very poor village in pepol support with me sir
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், இராமேஸ்வரம் திருக்கோயிலின் தக்காருமான ராஜா திரு. N. குமரன் சேதுபதி அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். (1/2)
ராஜா திரு. N. குமரன் சேதுபதி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.(2/2)
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான திருமதி வி என் ஜானகி அம்மையார் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளில், புரட்சித் தலைவர் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்ததையும்,(1/3)