கோவிலுக்கு வந்த பக்தரை மிரட்டும் அறநிலையத்துறை அமைச்சர், அவ்வளவு ஆணவம் வந்துடுச்சி. @RameshOffcl சர்ச், மசூதில உள்ளவங்ககிட்ட இந்த திமிர்த்தனத்தை காட்டுவீங்களா சார் @CMOTamilnadu
யாரையும் சொல்லாமல் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு, எங்களைத் தான் சொன்னார்கள் என்று Wanted-ஆக வண்டியில் ஏறி, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரேஞ்சில் தங்கள் ரீல்ஸ் மோகத் தலைவரைக் காட்டிக் கொடுத்த இணைய தற்குறிகளே…
“5 நிமிஷம் நின்னாலே கொத்து பரோட்டா” என்று சொன்னவரை “முருங்கைக்காய்” பறிக்க வைத்த இயக்கமான @AIADMKOfficial, என்ன தான் தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும், உங்களுக்கு எங்கள் மீதான பயம் கொஞ்சம் கூட குறையவில்லை என்று இப்படி “காக்கா” போல கத்திக் கதறி நிரூபித்தமைக்கு நன்றி!
Maintain that Fear!
அன்பிற்குரிய முன்னாள் நண்பர்களே,
உங்கள் அட்வைஸ் கூந்தலை எல்லாம் நீங்கள் காலை நக்கி பிழைக்க போய் இருக்கும் கட்சிக்கு சொல்லிக்கோங்க.
எங்கள் தோல்வி வலியை நாங்களே தாங்கி கொள்கிறோம்.
தயவு செய்து அதிமுகவுக்கு அறிவுரை சொல்லற வேலை வச்சுக்காதே
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails
BEAST MODE 🔥
Flop நடிகன போட்டு இந்த பொழ பொழக்குறாரு எடப்பாடியார்..
இங்க நடிக்கிற நடிப்ப சினிமாவில் நடிச்சிருந்தா ஒரு தேசிய விருதாச்சும் கிடைச்சிருக்கும் 💦💦
நாளுக்கு நாள் மக்களின் உக்கிரம் அதிகமாகிக் கொண்டே போகிறதே இந்தத் தவெக தற்குறி வேட்பாளர்களுக்கு எதிராக .....
விஜய்ணாவ் நீ கொஞ்சம் பவுன்சர் எக்ஸ்ட்ராவே போட்டுட்டு வா அண்ணா ......
நேற்று வேட்பாளருக்கு எதிர்ப்பு
இன்று அமைச்சருக்கு எதிர்ப்பு
நாளை முதல்வருக்கு எதிர்ப்பு
வீரத்தோடும், தீரத்தோடும் துரோகத்திற்கு எதிராக நிற்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களை வணங்குகிறேன்...