அண்ணாமலை ஒரு மெய்யான செய்தியை டிவிட் போட்டான் அவனை பார்த்து உதயநிதி, நயினார், எடப்பாடி, தினகரன் இவுங்க எல்லாரும் அத பொய்யை டிவிட் போட்டது பிரச்சினை இல்ல ஏன்னா இவங்க எல்லாரும் பொய் மட்டும் தான் பேசுவாங்க ஆனா கனிமொழி அக்கா அத Fast Check பண்ணாமல் அதே பொய்யான செய்தியை போடுறாங்க 😭🙏🏻
I quit my IT Job today. Now I'm gonna start my new journey. Preparing for TNPSC GROUP 1 Exam. Next week I'm gonna join coaching center which is located in Chennai. BLESS ME 🙏
Max One year target 🎯
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Tilak kept the fielders outside, then Ruturaj went and made changes in fielding and told Arshad Khan where to bowl and he did.
And India got the most important wicket of the Match. 😭💛😭💛😭
Bro's Ruturaj's leadership day by day 🔥🔥