"பழங்களை மட்டுமல்ல, நம்பிக்கையையும் வழங்கினார்கள்!"
மக்களிடம் நேரில் சென்று குரல்களை கேட்ட எழுச்சி தலைவர் @EPSTamilNadu
பழங்களை வழங்கி உதவியை கேட்ட பெண்கள்...
“நிச்சயம் உதவி செய்றேன்” என்ற உறுதியோடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார்..!
#EPSforPeople#மக்களுக்காகEPS
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை நடந்து,
இன்றோடு 8 நாட்கள்....
இன்னும் குற்றவாளி யாரென்றே கண்டுபிடிக்காத காவல்துறை!
அதே கும்மிடிப்பூண்டியில் இன்று மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
பாலியல் SIR-களைப் பிடிக்க வக்கற்ற ஸ்டாலின் அரசால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவது?
அந்த மிருகம் பிடிக்கப்படாத வரை, இன்னும் பல தாக்குதல்கள் நடைபெறலாம்.
த��மதமான நீதி,
மறுக்கப்பட்ட நீதியே!
#SayYesToWomenSafety
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை நடந்து,
இன்றோடு 8 நாட்கள்....
இன்னும் குற்றவாளி யாரென்றே கண்டுபிடிக்��ாத காவல்துறை!
அதே கும்மிடிப்பூண்டியில் இன்று மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
பாலியல் SIR-களைப் பிடிக்க வக்கற்ற ஸ்டாலின் அரசால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவது?
அந்த மிருகம் பிடிக்கப்படாத வரை, இன்னும் பல தாக்குதல்கள் நடைபெறலாம்.
தாமதமான நீதி,
மறுக்கப்பட்ட நீதியே!
#SayYesToWomenSafety
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ADMK_TRY
நெற்றியில் இருக்கும் விபூதியை அழிக்காமல்
வேளாங்கண்ணி மாத��� தேவாலயத்தில் வழிபாடு செய்த #எடப்பாடியார்❤️
நேற்று வைத்தீஸ்வரர் கோயிலில் தரிசனம்
இன்று வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் வழிபாடு
இதுதான் அதிமுக !
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#ADMK_SLM
#JUSTIN | தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அ���ிமுக கடிதம்
கும்மிடிபூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்
"பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்"
"சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்"
விசாரணை நடத்தக்கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம்
#ADMK #EdappadiPalanisamy #Gummidipoondi #ThanthiTV