@tvkvijayhq விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லியிருந்தா, பாஜகாக்கு சப்போர்ட் பன்றாருண்ணு சொல்லிருப்பாங்க. இப்போ சொல்லலண்ணா, தி.மு.கா க்கு காப்பின்னு சொல்றாங்க. நம்ம எது பண்ணாலும் ஏதாச்சும் சொல்லிட்டே தான் இருப்பாங்க. இப்போ வாழ்த்து சொல்றதால எதுவும் மாறிட போறது இல்ல. All is Well Thalapathy