ஈகைத் திருநாளாம் இந்நன்னாளில், அன்பு, இரக்கம், சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகி, அனைவரும் நோய் நொடி இன்றி, பெரு வாழ்வு வாழ்ந்திட..... அனைவருக்கும், சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, இனிய ரமலான்
நல்வாழ்த்துக்களை, தெரிவித்துக்கொள்கிறேன்.
#SMK#happyramadan#happyramadan2025
அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும், விளங்கும் இயேசு பிரான் அவதரித்த, திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, சமத்துவ மக்கள் கழக சார்பாக, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..!
#smk#tamilnadupolitcal#Christmas
புதுப்பேட்டை நாடார் சங்க துணை தலைவர் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி, இன்று டி.எஸ்.எஸ் நாடார்கள் திருமண மண்டபத்தில், நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைவர் எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
#smk#tamilnadupolitcal#politicalpartinews
பேரறிஞர் அண���ணா அவர்களின், 116-வது பிறந்தநாள் இன்று. சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, அவரது திருவுருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர்.A. நாராயணன் அவர்கள் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
#smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow