I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
திமுக ஏன் கருப்பு கொடி ஏற்றுகிறது
பெண்களுக்கு பாராளுமன்றத்தில்
33 சதவீதம் இடம் கொடுக்கப் போகிறார்களே அதற்காகவா
அதற்கு சட்டம் இயற்றப் போகிறார்களே அதற்காகவா
மக்கள் தொகை கணக்கெடுப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கின்ற 82 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களே அதற்காகவா?
தனக்குத்தானே கருப்புக் கொடி ஏற்றி கொள்கின்ற கட்சி எதையாவது பார்த்திருக்கிறீர்களா?
பெண்களுக்கு எதிரான திமுகவை புறக்கணிப்போம்
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, ம��ணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக ���ாவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆ��ும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ Election Song-ஐ வெளியிட்டது தமிழக பாஜக.
#TNBJP#ElectionSong#TNElection2026#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
🚨 Breaking
Edit reference water mark உள்ள திரைப்படத்தின் காட்சிகள் 4 பேரிடம் இருந்து மட்டுமே லீக் செய்ய வாய்ப்புள்ளது
1 Producer @KvnProductions
2 Hero @actorvijay
3 Director H.Vinoth
4 Editor Pradeep E Ragav
லீக் ஆனா நஷ்டப்படுற மொத ஆள் producer so அவரு பண்ணியிருக்க வாய்ப்பில்லை, டைரக்டர் ஆசை தன்னோட படைப்பை எல்லோரும் தியேட்டர்ல பாத்து ரசிக்கணும் நல்லா ஓடினா அடுத்த படவாய்ப்பு வரும், எடிட்டர் பண்ண அவசியம் இல்லை...
ஆனா இது லீக் ஆகுறதுனால லாபம் அடையுற ஒரே ஆள் விஜய் மட்டும் தான்... திட்டமிட்டபடி எலக்சன்க்கு முன்னாடி ரிலீஸ் ஆகிருந்தா பொலிடிகலா கொஞ்சம் மைலேஜ் கிடைக்கும்னு பிளான் பண்ணி தான் தன்னோட கடைசி படத்தை கூட ரீமேக் படமா எடுத்தான்.. ஆனா அவன் நெனச்ச மாதிரி ரிலீஸ் ஆகல போதாதுக்கு பிரச்சாரமும் எதிர்பார்த்த அளவு ரிசல்ட் வரல, விவகார��்து மேட்டர் அது இதுனு நெகடிவா சில அணில் குட்டிகளே கடிக்க ஆரம்பிச்சதும் என்ன பண்றதுன்னு தெரியல... ஆல்ரெடி விவகாரத்துக்கும் திமுக மேல பழி சொல்லி backfired, வேற வழி தெரியாம தன்னோடு கடைசி ஆயுதமா இந்த காவிய கதைய லீக் பண்ணி அத திமுக தான் பண்ணிட்டாங்கனு பழி போடுறதுக்காக அந்த படத்துல வேலை செஞ்ச அத்தன பேர் வாயிலும் மண்னள்ளி போட்டுட்டான் சைக்கோனு ஜனநாயகன் படக்குழுவினர் பேசிட்டு இருக்காங்க...
@BJP4TamilNadu Social Media announcement of the Incharges for 33 'Lotus' Assembly Constituencies with the approval of Our State President Thiru.@NainarBJP Avl.
BJP National President Shri @NitinNabin’s West Bengal Pravas on 24th March, 2026.
Watch Live:
📺https://t.co/OaPd6HRrq3
📺https://t.co/vpP0MIos7C
📺https://t.co/lcXkSnOnsV
📺https://t.co/4XQ2GzrhRl
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️ Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic.
So for you to call Dhurandhar 2 a “must watch” feels like the biggest ‘superstar’ moment of my life.
It feels like a blessing from the very person who taught us all to dream bigger.
Grateful beyond words, Sir.
This one is going straight to the heart.
Jai Hind 🇮🇳 🙏
Dhurandhar is a Bollywood film
Ideally Amitabh Bachchan should have praised it...
But India’s greatest actor Rajinikanth did
Shah Rukh, Salman Khan , Aamir khan should have tweeted...
But Allu Arjun, Mahesh Babu, Jr NTR and Ram Charan did
Sanjay Leela Bhansali should have spoken… But S. S. Rajamouli did
Most embarrassing part?
Even Ranveer Singh’s wife Deepika Padukone hasn’t praised it yet
If you truly understand Bollywood…
you’ll understand this tweet
It’s still not too late…
"Time to wake up"
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
𝟖,𝟗𝟑𝟏 𝐝𝐚𝐲𝐬 𝐨𝐟 𝐒𝐞𝐯𝐚.
One journey, from Gujarat CM to India’s PM, now the longest-serving head of a government in India, surpassing Pawan Kumar Chamling’s 8,930-day record.
From being the longest-serving Gujarat CM to winning three consecutive Lok Sabha mandates in 2014, 2019 and 2024, this milestone reflects a lifetime dedicated to governance, not just politics.
𝐈𝐧𝐝𝐢𝐚 𝐝𝐢𝐝𝐧’𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐠𝐞𝐭 𝐚 𝐏𝐫𝐢𝐦𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫, 𝐢𝐭 𝐠𝐨𝐭 𝐚 𝐏𝐫𝐚𝐝𝐡𝐚𝐧 𝐒𝐞𝐯𝐚𝐤 𝐢𝐧 𝐒𝐡𝐫𝐢 𝐍𝐚𝐫𝐞𝐧𝐝𝐫𝐚 𝐌𝐨𝐝𝐢.
#PradhanSevakModi
தேர்தல் தேதி வந்தால் காந்தியை போல தெரு தெருவாக எங்க தலைவர் போவார்ன்னு ஒருத்தர் சொன்னார்...
தேதி வந்து 1 வாரம் ஆகுது எங்கையும் போகல...வளைகாப்புக்கு தான் போயிருக்கார் ✍️
Dhurandar 2 Exposed! (Propaganda Film):
▪️Pakistan sends Terrorists in India (Fact)
▪️They send Fake currency (Fact)
▪️Our Politicians were involved (Fact)
▪️Punjab has drugs Issue (Fact)
▪️Butcher Houses were used for money laundering in UP (Fact)
▪️Atiq Ahmed was a Mafia (Fact)
▪️Demonetisation was done to stop terror funding by Govt (Fact)
▪️BJP Govt. reduced terrorist attacks (Fact)
▪️Unknown Men (Fact)
▪️ISI with terrorist and against India (Fact)
▪️Army and our intelligence are constantly serving to protect us from them (Fact)
Uhm which propaganda are you referring to?