கீழ் வெண்மனி படுகொலைக்கு பின்..
கொலைகார பண்னையார்களை கைது செய்தது திமுக!
நில உச்சவரம்பு திருத்த சட்டம் கொண்டு வந்து விவசாயிக்கு உழுத நிலத்தையும்,
குட��யிருப்பு சட்டம் கொண்டு வந்து ஏழைக்கு குடியிருந்த வீட்டையும் சொந்தமாக்கினார் கலைஞர்!
பொதுவா���்வில் தூய்மை, எளிமை ஆகியவற்றுக்கான குறிச்சொல்லாக மாறிவிட்ட மாபெரும் பொதுவுடைமைப் போராளி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97-ஆவது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன்.
இன்னும் பல்லாண்டுகள் தம் சிந்தனைக்கொடையால் நம் தமிழ்ச்சமூகத்தை அவர் செறிவூட்டட்டும்!
#NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து உங்களிடம் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளேன். (1/6)
மழை வெள்ளப் பாதிப்புகளைச் சீர்செய்ய அரசு நிர்வாகம் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்புவோர் தங்கள் பயணத் திட்டத்தை 2-3 நாட்கள் தள்ளிப்போடவும்.
#ChepaukTriplicane தொகுதி ராயப்பேட்டை 119வது வட்டம் அவ்வை சண்முகம் சாலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டோம். தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியை விரைவில் மேற்கொண்டு, மக்களின் அவசர தேவைகளுக்கு உதவிட தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகள்-கழகத்தினரை கேட்டுக்கொண்டேன்.
எல்லா பொறுப்புகளிலும், எல்லா காலங்களிலும் "மக்களிடம் செல், அவர்களுக்கு சேவை செய்" என்பதை நெஞ்சில் நிறுத்திக் களத்தில் நிற்கும் மாண்புமிகு ��மிழ்நாடு முதலமைச்சர் @mkstalin. #ChennaiRains
#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்ப��்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.
பொதுமக்கள் 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவியுங்கள்.
காங்கிரஸ் 4 மாவட்ட கவுன்சிலர்
விசிக 3 மாவட்ட கவு��்சிலர்
அதிமுக 2 மாவட்ட கவுன்சிலர்.
பாமக 0 மாவட்ட கவுன்சிலர்
நாம் தமிழர் 0 மாவட்ட கவுன்சிலர்
மூன்றாவது இடத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது.
பார்வையாளராக கண்டு ரசித்து மகிழ்வோம்.
முதல் இடம் நினைத்து கூட பார்க்காத இடத்தில்🖤❤️
சங்கரலிங்கனாரை கண்டித்த காமராஜர் உங்களுக்கு தாத்தா!
தமிழ்நாடு பெயர் கேட்ட போராடிய சங்கரலிங்கனார் உங்களுக்கு பாட்டன்.
தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா உங்களுக்கு அன்னியரா?
உங்கள் சுயசாதி தமிழ்���ேசியம் பல் இழிக்கிறது சீமான்.
சாதிய கொண்டையை மறையுங்கள் @SeemanOfficial
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ள மக்களாகிய உங்களுக்குத் தொண்டாற்றுவதே நாங்கள் காட்டும் நன்றியாகும்!
ஓய்வின்றி உழைத்திட்ட உடன்பிறப்புகளுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் வாழ்த்துகளும் - நன்றியும்!
அந்த ஒத்த ஓட்டு நம்ம ஆளை உலக மகா ஃபேமஸ் ஆக்கிடுச்சு.
அடுத்து இவரு
பாஜக மாநில தலைவரு
அதற்குப்பின் ஒன்றிய அமைச்சர்
அடுத்து நேரா பிரதமரு தான்.
வாழ்த்துக்கள்.👏
மாநில #திட்டக்_குழு அலுவலகத்தில் #பயிர்_காப்பீடு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு #டெல்டா விவசாயிகளுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான #இன்சூரன்ஸ் தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஒரு சில நாட்களில் குறைந்த���ட்சமாக 1500கோடி விடுவிக்கப்படும் என்று நம்பலாம்🙏🏾#DmkGovt