Villupuram, Tamil Nadu: AIADMK candidate C.V. Shanmugam filed his nomination from the Mailam Assembly constituency at the Panchayat Union Office before Returning Officer Kader Ali.
TVK candidate Niranjan also filed his papers later. As Shanmugam exited after filing, both leaders greeted each other. Multiple candidates submitted nominations on the final day of the process.
தமிழகத்தின் திசையெங்கும் அதிமுக கூட்டணியின் வெற்றி முழக்கம் எதிரொலிக்கிறது!
கருத்துக் கணிப்புகள் கட்டியம் கூறுவது போல், 210-க்கும் மேற்பட்ட அரியணைகளைக் கைப்பற்றி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி சரித்திரம் படைப்பத�� உறுதி!
#EPS2026
எனது அன்பிற்குரிய தாய்மா��்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!
ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
��இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோ��்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.
பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
மகள��ர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
உங்கள் கனவுகள் நனவாக,
உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட,
நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் ,
தாயுள���ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் ச���ோதரிகள் அனைவருக்கும்,
மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துக்கள்
@AIADMKOfficial
#WomensDay
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்
-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழ��ிசாமி
#AIADMKForTN #EPSFor2026