கழகத் தலைவர் மாண்புமிகு "தளபதியார்" @mkstalin அவர்கள் தலைமையில் நாளை 9/9/20 புதன்கிழமை காலை 10 மணிக்கு காணொ���ி வாயிலாக நடக்கவிருக்கும் வரலாற்று சிறப்புமிக��க பொதுக்குழு கூட்டத்திற்கு தயார் நிலையில் நமது #அண்ணா_அறிவாலயம்
@Udhaystalin @Anbil_Mahesh @arivalayam @OndrinaivomVaa
கொள்கை விளக்கப் பாசறை கூட்டம்; #பாசறை16 #31இளைஞர்கள்
எனது தலைமையில�� கலைஞர் நகர் தெற்கு பகுதி கழகத்திற்கு உட்பட்ட 138வது வட்டத்தில் புதிதாக இணைந்து கொண்ட இளைஞரணி உறுப்பினர்களுக்கு கழகத்தின் கொள்கை விளக்கப் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
@mkstalin @Udhaystalin @Subramanian_ma