இன்று 01/04/21 வியாழக் கிழமை விருகம்பாக்கம் வெற்றி வேட்பாளர் திரு.சினேகன் அவர்கள் கீழ்காணும் இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
1. காலை மணிக்கு 8:00 - 12:00 மணி வரை MGR நகர் மற்றும் சுளைப்பள்ளம்
2. மாலை 4:00- 10:00 மணிக்கு - கானு நகர், பாலன் நகர், வேலன் நகர்.
விருகம்பாக்கம் தொகுதி வெற்றி வேட்பாளர் கவிஞர் சினேகன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதிமய்ய தலைவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்யும் இடங்கள்
அனைவரும் வாரீர் இது மாற்றத்திற்கான நேரம்
.
சிந்திப்பீர் வாக்களிப்பீர், டார்ச்லைட் சின்னத்தில்
.
சினேகன் விருகம்பாக்கம் தொகுதி
நாளை 28/03/2021 ஞாயிற்றுக் கிழமை விருகம்பாக்கம் வெற்றி வேட்பாளர் திரு.சினேகன் அவர்கள் கீழ்காணும் இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.
1. காலை மணிக்கு -7.30 மணிக்கு.ஜெய்நகர் T.s.t. colney.
2. காலை 10 மணிக்கு -S.a.f.Games village.
#snehan#mnm
கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்களைச் சந்தித்து உரையாடினேன். இத்தனை அற்புதமான பொற்கொல்லர்களின் கலைத்திறனை அழிய விட்டிருக்கிறார்கள். வாழ்வை நசிய விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு நல வாரியத்தை அமைத்தே தீரவேண்டும்.
தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்?
விருகம்பாக்கம் தேர்தல் பணிமனை இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.
காளியம்மன் தெரு, நடேசன் நகர், விருகம்பாக்கம்.
அனைவரும் வாரீர்!!
We are very excited to announce that the Makkal Needhi Maiyam party office in Virugambakkam is opening today 4pm at Kaliamman street, Natesan nagar.