Nee nerya kastam, avamanatha paatha than nee nenachatha adaya mudiyum...
Jolly ah comfort zone la ye comfort ah irundhina unna life yeri midhichi poittey irukkum...
Shocking to see , an alpha male actor who gave lifetime performance like this in Citizen movie
fails to choose ambitious project like this for the past decade of his career
Nevertheless 25 years of Citizen 🛐🔥
Venkatesh Iyer - " Every Cricketer should once experience RCB"
Krunal Pandya - " RCB changed my life "
Phil Salt - " I want to relive winning the IPL final with RCB, that was the big one "
There is definitely something special about this team & the fans . @RCBTweets ❤️
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்..
துபாயில் பணிபுரியும் அபிஷேக் சிங் என்பவரின் வைரல் வீடியோ, பளபளக்கும் துபாயின் பின்னணியில் இந்திய இளைஞர்களின் வியர்வை துளிகள் மறைந்திருக்க��ன்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதாக இந்திய நெட்டிசன்கள் கமென்ட்
கடும் வெயிலில் தினமும் 12 மணி நேரம் குப்பை அள்ளும் பணி செய்து மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிப்பதாக அவர் கூறியிருந்தார். இவ்வளவு கடின உழைப்பிற்கு இந்த சம்பளம் மிக குறைவு என ஆதங்கப்படுகின்றனர் இந்திய நெட்டிசன்கள். எனினும் தடைகளால் துவளாமல் கடினமாக உழைக்க வேண்டும் என்பதே இந்தியர்களுக்கு அந்த வீடியோவில் அவர் சொல்லும் ஸ்வீட் மெசேஜ்
#Dubai #hardwork #AbhishekSingh #thanthitv
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் ��ொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளம���ன எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.