தமிழக முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் செய்த வேலை !!!
அருண் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பொருத்தமானவர் இல்லை என்று மிகப்பெரிய எதிர்ப்பு அலை கிளம்பியது. ஆனால் இன்னமும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராகவே தொடகிறார். அந்த தங்கம் செய்த வேலை என்ன என்பதை பார்ப்போம். 1/6
@KSEBLtd Sreevaraham Section
Dear KSEB,
This is the 4th time this night. At this point, electricity is visiting our area more than staying here. 😅
Kindly restore the power supply
#KSEB#PowerCut#Kerala
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
இந்த கைது தேவை இல்லாத வேலை.. எவ்வளவோ கேவலமாக பேசும் வாய்கள் எல்லாம் சுதந்திரமாக உலவுகிறது.. வலது சாரி கொள்கை கொண்டவர் என்பதால் மட்டும் இப்படி கைது செய்வது கண்டனத்திற்குரியது.. சம்மன் செய்து கேள்வி கேட்பதே போதுமானது.. மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்..
காமராஜர்-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி எத்தனை அணை கட்டுனாரு.🤔
~ அணை எங்கமா கட்டுனாரு. ஊருக்கு ஒரு துணைய தான் கட்டி வச்சி குடும்பம் நடத்துனாரு.🖤❤️😂
#HBDFatherofCorruption
(குறிப்பு - இது வைரமுத்து அவர்களை நோக்கிய தனிமனித தாக்குதல் இல்லை. அவரின் கேள்விக்கான பதில். )
வள்ளுவனின் வாக்குப்படி நடப்பவர்கள் பேசினால் பொறுக்கலாம் . வழுக்கியவர்கள் பேசலாமா ?
கண்டவரும் கருத்து சொல்வதை காது கொடுத்து கேட்பது சனாதனத்தில் மட்டுமே சாத்தியம் . கட்சிக்காரன் காட்டிவிட்டால் காவி கட்சிக்கு சொந்தமா? பச்சை நிறம் சிலரின் கொடிக்கு மட்டுமே சொந்தமா ?
காமுகர்களையும் கயவர்களையும் பொருத்துப்போவது கடவுளுக்கு களங்கமா ?
உருத்திராட்சம் வெறும் உருட்டுமாலையாம் . திருநீறு குங்குமம் கூடாதாம் ... குல்லா போடலாமா? அங்கி அணியலாமா ?
வள்ளுவனை வாழ விடவேண்டுமாம். அவர்ச்சொல் படி வாழுங்கள் முதலில்.
புலால் மறுத்தல் , பிறனில் விழையாமை, கள் உண்ணாமை இதை பின்பற்றுங்கள் , பேசுங்க��் , அதை விடுத்து சும்மா கொட்டையை உருட்டிக்கொண்டு ..