@Udhaystalin@mkstalin
Entha oru Goverment um India la Clean ah and Thappu seiyyama irrukave mudiyathu,Thavara seri pandra alavuku avungalukum Ruling party kum time kudukanum,Ovaru puthu puthu thappukum time kudutha maathikalam maathalena na Makkale thooki erunjuruvom,Dont worry
@Udhaystalin@mkstalin athuku kaaranam DMK,AIADMK,TVK la illa athuku kaaranam nammala Intha bothaiku aalakura sila Per DELHI,UP,NORTH INDIA,KERALA,ANDHRA PRADESH,TELANGANA la irrunthu inga ooduruvi vikkuraubga paavam makkal avunga yenna seuvaanga vaangi use panna koduraamiranga
@Udhaystalin@mkstalin
Summa inga namna TN Kulleuye ovoru katchiyum maari maari nammaleye kurai soldrathu naala People benefit aagamaatanga,TN la yaar Goverment vanthalum muthala strong ah CENTRAL GOVERMENT ki ethira poradroma illeye,Inga TN la poradi waste
@Udhaystalin@mkstalin
First TN ulla ella vizha vaasi kattukula varanum na Athuku Central Government atha kammi pannanum anga ketka mudiyutha Namma naala na soldrathu All TN Parties Opposution and Ruling party of TN,Makkalum tha anga namma voice raise pannanum
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம்: எரியோடு காவல் நிலையம் எல்லை: கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது- இரண்டு வாள் மற்றும் கார் பறிமுதல்.
Police Crackdown: Three Arrested for Attempting to Extort Money by Threatening Lorry Drivers with Knives.
Dindigul District: Eriyodu Police Station Limits: Three persons arrested for attempting to extort money from lorry drivers by threatening them with knives, two swords and a car seized.
வழிப்பறி வழக்கில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு குற���றவாளிகள் கைது – 8½ சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் மீட்பு
Two accused arrested within 24 hours in a robbery case; 8½ sovereigns of gold jewellery and a two-wheeler recovered.
#NamakkamDistrict #Arrest #Recovery #TamilNaduPolice
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக���் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.- தினகரன்
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, inaugurated buildings constructed at a cost of ₹17.31 crore for the Police Department and the Fire and Rescue Services Department.- Dinakaran
Drive Against Drugs (DAD)
காஞ்சிபுரம் மாவட்டம் : அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேர் கைது. 97.495 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
Kancheepuram District: Three persons were arrested for possessing government-banned tobacco products for sale. A total of 97.495 kg of tobacco products was seized.
🚫 நண்பனின் பேச்சைக் கேட்டு தொடங்காதீர்கள்... அடிமையாகி வாழ்க்கையை இழக்காதீர்கள்!
உண்மையான மகிழ்ச்சி மதுவில் இல்லை... ஆரோக்கியமான வாழ்க்கையில்தான் இருக்கிறது!
🚫 Don't Give In to Peer Pressure... Don't Let Addiction Ruin Your Life!
True happiness doesn't come from alcohol... It comes from living a healthy life!
#SayNoToAlcohol #ChooseHealthyLife #DrugFreeTamilNadu #TamilNaduPolice
கடலூர் மாவட்டம்: திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்து தலைமை காவலர் திரு. பிரபாகரன் (HC 2024), தவறவிட்ட இரண்டு வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.6,000 ரொக்கப் பணம் அடங்கிய பர்ஸை மீட்டு, அதன் உரிமையாளர் பிரியா அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
நேர்மையும் கடமையும் காவல்துறையின் அடையாளம்!
Cuddalore District: Head Constable Tr. Prabhakaran (HC 2024) of Thirupapuliyur Traffic Police Station recovered a purse containing two silver anklets and Rs. 6,000 in cash that had been misplaced and safely handed it over to its rightful owner, Priya.
Honesty and dedication to duty are the hallmarks of the Police
#CuddaloreDistrict #TrafficPolice #HonestyAndIntegrity #DedicationToDuty #TamilNaduPolice
இடைநின்ற 19 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
செங்கல்பட்டு மாவட்டம்: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற 19 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
Singappen Special Force Re-enrols 19 School Dropout Students
Chengalpattu District: Police personnel from the Singappen Special Force re-enrolled 19 students who had dropped out of school, helping them resume their education
Helpline Number: 1091
#SingappenSpecialForce #WomenSafety #ChildSafety #WomenEmpowerment #TamilNaduPolice
கடலூர் மாவட்டம்: திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்து தலைமை காவலர் திரு. பிரபாகரன் (HC 2024), தவறவிட்ட இரண்டு வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.6,000 ரொக்கப் பணம் அடங்கிய பர்ஸை மீட்டு, அதன் உரிமையாளர் பிரியா அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
நேர்மையும் கடமையும் காவல்துறையின் அடையாளம்!
Cuddalore District: Head Constable Tr. Prabhakaran (HC 2024) of Thirupapuliyur Traffic Police Station recovered a purse containing two silver anklets and Rs. 6,000 in cash that had been misplaced and safely handed it over to its rightful owner, Priya.
Honesty and dedication to duty are the hallmarks of the Police
#CuddaloreDistrict #TrafficPolice #HonestyAndIntegrity #DedicationToDuty #TamilNaduPolice
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, inaugurated buildings constructed at a cost of ₹17.31 crore for the Police Department and the Fire and Rescue Services Department.
#tnpoliceoffl