ஃபோனை தொலைத்துவிட்டால், வாழ்கையின் அர்த்தம் புரியும்.. ரீல்ஸே வாழ்கையாக இருந்தால் வாழ்கை போரடித்துவிடும் - மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு
#Viluppuram | #Kamalhaasan | #PolimerNews
திருப்பதியை தவிர உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் நடைமுறை அப்போது இருந்ததில்லை என்பதையும் யாம் அறிவோம்
திருப்பதியில் இருப்பது பெருமாள் சிலை அல்ல முருகன் சிலை தான் என்பதையும் யாம் அறிவோம்
முருகன் சிலை பெருமாள் சிலை ஆன வரலாற்றையும் யாம் அறிவோம்..
இப்போது முருகனை வடமாநில கடவுள் என நீங்கள் மாற்றத்துடிப்பதையும் யாம் அறிவோம்..
THE WAIT IS OVER!
Sri Rangapoopathi Group of Institutions proudly presents "NAYAGAN FEST 2026".
Join us as we welcome ULAGANAYAGAN #KAMALHAASAN, Member of Parliament and President, Makkal Needhi Maiam.
📅 Date: 04 July 2026
🕑 Time: 2:00 PM
📍 Venue: SRP Open Auditorium
16 வயதினிலே தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டது , பாரதிராஜா என்னும் புதுப்பாதையை தமிழ் சினிமாவுக்கு தந்தது எல்லாம் உண்மை . ஒரு வேளை 16 வயதினிலே வெற்றி அடையாது போயிருந்தால் ?
பாரதிராஜாவின் முதல் படம் . இளையராஜா , ரஜினிகாந்த் எல்லாம் அப்போது வளர்ந்து வருகிறார்கள் . அந்த கால கட்டத்தில் 16 வயதினிலே சம்பந்தப்பட்டவர்களில் ஏற்கனவே நட்சத்திர அந்தஸ்தில் இருந்தவர் கமல் மட்டுமே . அப்போதிருந்த பிரபல நடிகர்கள் சிலர் ஐயயோ என தெறித்து ஓட , ஒரு புதிய இயக்குநர் காதல் , நடனம் என பிரபலமான ஒரு ஹீரோவிடம் கோமணம் கட்டிகிட்டு வெத்தலை குதப்பிகிட்டு கிராமத்து ��ப்பாணியா நடிக்கணும்ணு சொன்னதும் உடனே தானே சேற்றை அள்ளி பூசிகிட்டு சட்டையை கல்லுல வச்சு தேச்சு கிழிச்சு போட்டுகிட்டு , தலையை கலைச்சு விட்டுகிட்டு செய்து காட்டி இது ஓகேவா என கேட்டு நடிக்க வேண்டுமென்றால் அசாத்திய துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும் .
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவி��ேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் க��க அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
71-year-old GOAT still wishing to work as an AD under his 94-year-old guru. I know that overdone meme of "sometimes I start a sentence...", but hardly anyone beats Kamal Haasan's respect and eloquent way with words when in form like in his beautiful speech here.
One man. 234 films. 6 languages. Industry hits in every language. The first true Pan-Indian star long before the term even existed. A filmography that's simply unmatched.
.@ikamalhaasan 🛐