மாற்றம் என்று மக்களை ஏமாற்றித் தமிழ்நாட்டை இருளில் தள்ளி மக்களை வாட்டி வதைக்கும் டம்மி தவெக அரசு, தனது கையாலாகாத்தனத்தை மறைக்கத் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்று சொல்வதே போலி என்று சொல்கிறார் துணை சபாநாயகர்.
அப்படியானால் தமிழ்நாடு எங்கும் கொளுத்தும் வெயிலில் கு��ிநீருக்காகவும், பிள்ளைகளின் படிப்புக்காகவும் மக்கள் மின்வெட்டினால் அவதிப்பட்டுத் துடிப்பது பொய்யா?
தனது துறையைத் தவிர மற்ற துறையில் மூக்கை நுழைக்கும் பாத்ரூம் அமைச்சர், ஒழுங்காகத் தனது துறையின் கீழ் இயங்கும் மின்சாரத் துறையைச் கவனிக்கப் பாருங்கள்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திருமதி எஸ். சுகன்யா அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
#DMK
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் முதன்மை தலைவர்களுள் ஒருவருமான தமிழவேள் பி.டி.ராஜன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை ஒலிப்பதற்கும், தமிழ்மொழி வழிபாட்டிற்கும் முதன்முதலில் வித்திட்டு வழிவகை செய்த வரலாற்று நாயகன்!
#திராவிட_மாதம்
எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.
மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?
பத்திரிகையாளர்களை ந��ருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்���ிடையே ரத்தம் சிந்திய நிஜம்!
Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
முத்தமிழறிஞர் கலைஞர் அணி��்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.
நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்று���ான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.
இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொ���்டு ஓடுங்கள்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.
காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்.
மேன் மக்கள் மேன் மக்களே 🖤❤️
திமுகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள்
தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் வீரர்
அவரது தலைமையில் மக்கள் வாழ்வு மேம்படும்..
தலைவன் னா எப்படி இருக்கனும், வழிநடத���தனும்னு தலைவர் பாடம் எடுத்திருக்கார்..
ரீல்ஸ் பைத்தியங்களுக்கு புரியுமானு தெரியல...🚶🚶
இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல் விடுப்பதாக சொன்னவர்
மர்ம நபர்களால் நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
'நீ CM கிட்ட வேணாலும் போய் சொல்லு.." என்று காவல்துறை மிரட்டியதாக சொல்கிறார்
விஜய் ஒரு டம்மி CM என்று காவல்துறையே சொல்கிறதா ?