வரி செலுத்த முடியாது என ஆங்கிலேய ஏகா��ிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவை போற்றுவோம்...
https://t.co/OQStzuTX3v
#RIPSPBalasubrahmanyam போகும் பாதை தூரமே..🚶வாழும் காலம் கொஞ்சமே..😢 ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா..⛄ இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..🎻கேளாய் பூ மனமே...💗
ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி திரைப்படம் எடுக்கிறவன்...
ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி அடுத்த ஜாதி பெண்களை காதலிக்க சொல்றவன்...
ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி கருப்புச் சட்டை போட்டுக்கிட்டு அரசியல் செய்யுறவன்...
இவனுங்க எல்லோரையும் ஒழிச்சாலே நாட்டுல ஜாதி ஒழிஞ்சிடும்...!!!
TwitterTrendingமுயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் முக்கியமாக முத்தரையர் சொந்தங்களிடமிருந்துமாபெரும் வரவேற்பு கிடைத்தது ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி இது குறுகிய காலகட்டத்தில் எடுக்க��்பட்ட முதல் முயற்சி ஆனால் நிச்சயமாக ஒருநாள் வெல்வோம்
The period of these kings with their clumsy names and titles, as smith found it, is well portrayed in the literature of the age. A long historical night ensues after the close of the Sangam Age.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
He is regarded as one of the greatest archers the country has ever seen.He was one of the Last seven patrons of Tamil or Kadai ezhu vallal.Politically he aligned with the Cholas and fought against the Cheras and Malaiyaman Thirumudi Kari.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா