Paris was hooked and dancing to the tunes of Raaja sir 13 years back
🔥🔥🔥
Raaja sir's famous song "Ullukulla Chakaravarthy" from Panakkaran was performed live and sung by French singer and musician Pascal Hèni
😍😍😍😍
Even a Tamizhian will not pronounce the "zhagaram" as beautifully rendered by the Frenchman here.....👌👌👌
The strings are so beautifully done
👏👏👏👏
Raaja sir's music transcends beyond continents, universe and galaxy indeed 🔥🔥🔥🔥
Universal Composer gifted to us by the Supreme divinity 🙏🙏🙏
தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி ��ங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்ட��க்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!
1987 இல் அமைதிகாக்கும் படையாக உள்நுழைந்த இந்திய ஆக்கிரமிப்புபடை தனது முன்னேற்றத்தை யாழ் பலாலி முகாம் ஊடாக கோப்பாய் வழி குண்டுகளை ஏவியபடி தொடங்கியது.
இடைமறித்த விடுதலைப் புலிகள் உக்க���ரமோதலைத் தொடுத்தனர்.
இக்களத்தில்தான் 2ம் லெப் மாலதி வீரச்சாவைத் தழுவிக்கொள்கிறாள்.
மாலதியின் வீரச்சாவுடன் பெண்புலிகளின் களமுனைப்பாய்ச்சல் புது உத்வேகம் எடுக்கத் தொடங்கியது.
#முதல்_பெண்_மாவீரர்
#2ம்_லெப்_மாலதி