ஆந்திராவுல பாலியல் வன்முறை கேஸ் வாங்கி உள்ள போனவன் ஜாமின் வாங்கி வந்து அந்த கேஸ் போட்ட பொண்ணு அவங்க குடும்பம், அந்த கேஸ் வாங்கினதால அவனை திட்டுன தன்னுடைய மனைவி ரெண்டு குழந்தைகனு மொத்தம் ஆறு பெற கொலை பண்ணிருக்கான்.
இந்த ஜாமீன் முறை லாம் இன்னும் எத்தனை பேர காவு வாங்க போதோ ? 😢
ஜானகியம்மா என்றே நினைவில் பதிந்துள்ளேன். அம்மாவும் அப்படியே அழைப்பதுண்டு. மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் அம்மா தனையறியாமல் கண் கலங்குவாள்.
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே..
மீள்தல் எனும் ஒருவழிப்பாதையில் தேங்கி நிற்கும் போதெல்லாம் சிலர் குரல்கள் தாய்மையைப்போல தேற்றும். அப்படியொரு ஜீவனுள்ள உயிர் ஜானகியம்மா.
காற்றுள்ள வரை கரையாது இந்த ஆன்மா !
சாளரன்
11.07.2026
பிறந்தநாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னா,நன்றினு நம்ம கிட்ட சொல்லாம அத screenshot எடுத்து Thankyouனு Status போட்றாங்க..
இந்த மாதிரி பைத்தியங்க இந்த உலகத்துக்கு என்ன சொல்ல வராங்க நாடார்..
Mentorship 🗿
யாருமே இதை பத்தி சொல்ல மாட்டாங்க. உங்க Career, அப்புறம் வாழ்வியல் இந்த ரெண்டுக்கும் Mentor ஒருத்தங்களை வச்சுக்கோங்க. அவங்க எந்த விதத்துலயும் உங்களை ஜட்ஜ் பண்ண கூடாது. நிறைய பேருக்கு அவங்க துணை அப்படி அமைவது அதிர்ஷ்டம்.
Phone இல்லாம தினம் ஒரு 30 நிமிஷம் இல்லன்னா 1 மணி நேரம் அமைதியா உட்கார்ந்து இருக்கணும் இல்லன்னா வாக்கிங் போகணும். அப்படி இருக்கும் போது நமக்குள்ள நிறைய கேள்விகள் வரும். அது நமக்கு Uncomfortable ah இருக்கும்.ஆனால் அந்தக் கேள்விகள் தான் நம்மள நிறைய நல்ல விஷயங்களை செய்ய வைக்கும் 😉❤️