OFFICIAL : #Suriya48 - To be Directed by #TJGnanavel..⭐ #KayaduLohar is the Female Lead..😲 #SaiAbhyankkar Musical..✅💥
Dop: SRKathir
Edit: PhilominRaj
Production: Hombale Films
An Interesting team..👌 Looking forward to see what's in store from #TJGnanavel..⭐ Hope he delivers a good one like Jai Bhim..❣️,🤝
தற்போது 🔔 : இதுவரைக்கும் இருந்த முதலமைச்சர் -லேயே மராத்தான் -ல ஓடுனது நம்ம அண்ணன் @TVKVijayHQ மட்டும் தான்
• காலைல 5 மணிக்கு எந்திரிச்சு நிகழ்ச்சிக்கு 6.10 க்கு எல்லாம் வந்துட்டாரு.. 6.15 -க்கு எல்லாம் ஓட ஆரம்பிச்சிட்டாரு...
• இந்தியாலயே இவர மாதிரி ஒரு யூத் முதலமைச்சர் யாருமில்லை
~ அமைச்சர் @AadhavArjuna
#SayNoToDrugs | @TVKPartyHQ
அப்பறம் ஏன் வேங்கை வயல் பக்கமே போகவில்லை?
ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற ��திகாரம் இருந்தும் பரிந்துரைக்காக ஆணையம் உருவாக்கி யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்?
ஏன் தனிச் சட்டம் கொண்டு வரவில்லை?
தலித்துகளுக்கு ஏன் பொதுத் தொகுதி கொடுக்க மறுக்கிறீர்கள்?
இப்படி அடுக்கிக்க��ண்டே போகலாம்.
கம்முன்னு இருங்க சின்னவரே, நீங்கள் எது சொன்னாலும் மக்கள் இனி நம்ப மாட்டார்கள். அட உங்க கட்சிக்காரர்களே நம்ப மாட்டாங்க. வாய்விட்டு சிரிப்பார்கள்.
ஏதாவது பேசணும் என்பதற்காக பேச வேண்டாம்.
போய்ட்டு தூங்குங்க எதிர்க்கட்சி தலைவரே!
திரு @mkstalin ஐயா அவர்களே வணக்கம்.அரசு கஜானாவை
ஊழல் செய்து காலி பண்ணியது மட்டுமில்லாமல் பல லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ள தாங்கள் முதல்வர் அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு மனசாட்சி உறுத்தவில்லையா?
விரைவில் வெள்ளை அறிக்கை வரும். அதில் உங்கள் வ���்டவாளம் தண்டவாளம் ஏறப் போகிறது.
வெள்ளை அறிக்கைக்காக ஆவலுடன் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
மக்கள் திமுகவை நிரந்தமாக வீட்டில் உக்கார வைப்பது உறுதி.