#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமி���ர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.
@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!
இன்று என் கால்கள் கோவை மாநகரை சுற்றி வருகிறது.......
சரியாக 9 வருடங்களுக்கு முன் இதேநாள் 13.09.2010 .... என் கால்கள்
தேடி சென்ற இடம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரிய கரட்டுப்பாளையம், அழுக்குளி.... https://t.co/gmUVXawh19
வார்த்தைகளை சங்கீதமாக்கினாள்....
யாரோ பெயர் தெரியவில்லை,
கவிதையாக இருக்க கூடுமோ ?
அவள் வாழ்க்கை தான் !
இவண்
#சக்ரவர்த்தி_கார்த்திகேயன்#chakravarthy_karthikeyan — feeling loved at PSG College of Arts and Science https://t.co/Ac0lxpsfS2