அரசின் தலைவராக அதிக நாட்கள் இருந்து பிரதமர் மோடி அவர்கள் மேலும் இன்னொரு சாதனையை மக்களின் பேராதரோடு செய்துள்ளார்கள்.தேசத்தின் வளர்ச்சியே தனது வாழ்நாள் லட்சியமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் #நரேந்திர_மோடி அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிந்து தேசத்தை வழிநடத்துவார்கள்!
ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்றார்கள்... ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு சந்திக்கும் அவலத்தைப் பாருங்கள்! வெறும் 15 நாட்களில் இத்தனை குற்றங்களா? இதுதான் நீங்கள் வாக்குறுதி அளித்த பாதுகாப்பான தமிழகமா? பதிலளிப்பாரா திரு. @TVKVijayHQ
சொன்னது மலை அளவு... செய்தது கடுகளவு! 📉
விவசாயிகளின் வாக்குகளைப் பெற முழு தள்ளுபடி எனப் பொய் சொல்லிவிட்டு, இன்று நிபந்தனைகள் விதிக்கிறார்கள். "���ி.மு.க.வும் த.வெ.க.வும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு..." என்ற வாசகம் முற்றிலும் உண்மை!
@BJP4TamilNadu
��ன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், மரியாதைக்குரிய திரு. @NitinNabin அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐
என்றும் அன்புடன்,
@bjpkkeast
@BJP4TamilNadu
#பொதுமக்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்குவது ஒரு அரசின் அடிப்படை கடமையாகும்.
#மின் உற்பத்தி பற்றாக்குறை, பராமரிப்பின்மை காரணமாக ஏற்படும் மின்வெட்டை, "#குடும்ப_உறவை_மேம்படுத்தும்_திட்டம்" என்று கூறுவது தங்களின் நிர்வாக இயலாமையை மறைக்கும் ஒரு சல்லிதனமான யுக்தியாகும்.
இதன் அர்த்தம் என்ன?
#கட்சிக்காகப் பணியாற்றுங்கள் என்று பொறுப்பையும், செலவுக்குப் பண��்தையும் கொடுத்தால் அந்த 14 பேரில், 9 பேர் ஓட்டுப் போடவில்லை!
#திமுக தொண்டர்களுக்கே தெரிந்துள்ளது. திமுக ஆட்சியின் அவலம்.
இந்த லெட்சணத்தில் See more....
M.K.ஸ்டாலின் காட்டிய பாதையில் பயணிக்கும் ஜோசப் விஜய் அவர்களே!
நீங்கள் நினைத்தவுடன் கிள்ளி போட எங்கள் ஹிந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா!?
இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா?..
மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய எதிர்கட்சியான திமுக, இந்த விஷயத்தில் இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்காமல் அமைதி காப்பதுதான்! இந்த மௌனத்திற்கு என்ன காரணம்? திருச்சியில் இடைத்தேர்தல் வரப்போகிறது என்பதாலா அல்லது வேறு ஏதேனும் ரகசியக் கூட்டணியா?
மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய எதிர்கட்சியான திமுக, இந்த விஷயத்தில் இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்காமல் அமைதி காப்பதுதான்! இந்த மௌனத்திற்கு என்ன காரணம்? திருச்சியில் இடைத்தேர்தல் வரப்போகிறது என்பதாலா அல்லது வேறு ஏதேனும் ரகசியக் கூட்டணியா?
#தமிழகத்துல முதலமைச்சர் தான் மாறினாரு... ஆனா இந்த கஞ்சா கலாச்சாரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை போல
#வீட்டுக்கு_ஒரு_மரம்_வளர்ப்போம் -னு சொன்னா, இவங்க இப்படி ஒரு செடியை வளர்த்துட்டு இருக்காங்க!
#மாற்றம் முன்னேற்றம்... எல்லாம் பேச்சோடு தான் போல!
#ஸ்ரீதரன் ✍️
ஊழலுக்கு எதிராகவும், நேர்மையான அரசியலுக்காகவும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகக் கூ���ப்பட்ட நிலையில்,லஞ்ச வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தி��து ஏன்?
#மாற்றத்தை விரும்பி வாக்களித்த சேலம் மேற்கு தொகுதி மக்களின் நிலைமை இப்போது கவலைக்கிடமாக மாறியுள்ளது.
#ஸ்ரீதரன்
M.K.ஸ்டாலின் காட்டிய பாதையில் பயணிக்கும் ஜோசப் விஜய் அவர்களே!
நீங்கள் நினைத்தவுடன் கிள்ளி போட எங்கள் ஹிந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா!?
இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா?..
500 யூனிட் கட்டுப்பாடு என்பது #நடுத்தர_வர்க்கத்தினரை ஒதுக்கி வைக்கும் செயல். "அனைவருக்கும்" என்று சொல்லிவிட்டு இப்போது "நிபந்தனை" விதிப்பது நியாயமா? #மக்களுக்கு வெளிப்படையான பதில் வேண்டும்!
கன்னியாகுமரியில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?
பூத்துக்கு வாழைக்குலை கட்டும் பணத்தில், வெளி���ூரில் இருக்கும் நம்ம ஊர் வாக்காளர்களுக்குப் பயணச் செலவோ அல்லது இலவசப் பேருந்து வசதியோ செய்திருந்தால் 100% வாக்குப்பதிவு சாத்தியமாகி இருக்கும்!அல���்காரத்தை விட வருகை முக்கியம். @ECISVEEP
@Manothangaraj அண்ணே அடிச்சு விடுங்க காசா பணமா கன்யாகுமரியில் 100% சட்ட விரோத குவாரிகளே இல்லையென்று சொன்ன இரண்டாவது நாளை மாவட்ட SP இரண்டு குவாரிகளுக்கு சீல் வைத்த��ர்.... அது போல தான் இதுவும் நீங்கள் சொல்வதை திமுக காரர்கள் மட்டும்தான் நம்ப வேண்டும்.