#JUSTIN || நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் தள்ளிவைப்பு - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட் | #Maanaadu | #SureshKamatchi | #Simbu | https://t.co/6IBpRSsB0H
உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான
தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அடி���்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்க���ை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம்.