உங்க வீட்டு பழக்கம் வேற … எங்க வீட்டு பழக்கம் வேற 😐
SC na என்ன தம்பி ?
நீ சமைச்சதா தானா நாங்க சாப்பிட்டோம் !
சோறு தானா ஆக்க�� போட்டேன் 👏
1000 வருசமா பொறுத்தாச்சு ….. போதும் 🥺
Dialogue எல்லாம் 🔥🔥🔥🔥🔥
#குடும்பஸ்தன்
ஒடுக்கு முறைக்கு எதிராக நீங்கள் இவ்வளவு சட்டங்கள் இயற்றிய பிறகும் இவ்வளவு கொடுமைகள் எங்களுக்கு நடக்கிறது என்றால்
நீ ஒருவன் இல்லை என்றால் எங்கள் நிலைமை..?
"We must stand on our own feet and fight as best as we can for our rights. So carry on your agitation and organise your forces. Power and prestige will come to you through struggle"
- Babasaheb
#JaiBheem#brambedkarjayanti