@DMKITwing எங்க கிராம்தில் சிம்மன்ட் வீடு
15×20 அளவு வீடு இருக்கு
எங்க அம்மா மட்டும்தான் இருக்காங்க 2மாசத்துக்கு
250 கரண்டு பில் வரும்
இப்ப போன கரண்டு பில் கட்டிருக்கேன் அமௌன்ட் 1836
18 08 2026 க்கு வந்திருக்கும்
பில் அமௌன்ட் 1758 இன்னும் கட்டல அநியாயமா இருக்கு இதயார்கிட்ட கேக்குறது