Srinivasan 7 hills, Yorker ball, Yogi, Yatra. Lakshathipati, Land price today is ₹4500 sq tomorrow land will be sold at ₹9000 sq. soon i will be a millionaire.
@AbtSwitzerland ஒலிம்பிக் போட்டியை நடத்த லட்சம் கோடி ரூபாய் செலவானாலும் அந்த ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவோம். அம்பானியின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய். ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அளவுக்கு ரூபாய் இந்தியர்களிடம் உள்ளது என்பதை வெளிநாட்டினர் புரிந்து கொள்ள வேண்டும்.
@AbtSwitzerland வினஷ் போகத்தின் எடை 50 கிலோவை விட 100கிராம் இருந்தது அதனால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் அது சரி தான். அவர் அரை இறுதியில் வெற்றி பெற்றுள்ளார் அப்போது அவருடைய எடை 50 கிலோ தானே அப்போது விக்னேஷ் சோகத்துக்கு கண்டிப்பாக வெள்ளி பதக்கம் தரவேண்டும். இல்லை என்றால் .
பாரிஸ் ஒலிம்பிக் 2924. இந்தியா71 வது இடம் 1 வெள்ளி 5 வொண்கலம் மொத்தம் https://t.co/uPXxHLZ0kC ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறவில்லை என்றாலும் இந்தியா ராக்கெட் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது இப்போதும் இந்தியா சாமான்ய நாடு கிடையாது.
Paris Olympic2024.71) India 1Silver 5bronz Total6. Muslim country. 13)Uzbekistan 8Gold total13 . 21)Iran 3Gold total12 .30)Azerbaijan 2Gold total7. 33)Bakrain 2Gold total 4. 39)Algeria 2Gold total 3. 43)Kazakhstan 1Gold total 7. 52)Egypt 1Gold total 3. 64)Turkey 3Silver total 8.
70) இந்தியா 1 தங்கம் 5 வெள்ளி மொத்தம்6. முஸ்லிம் நாடுகள். 13)உஸ்பெகிஸ்தான் 8 தங்கம் மொ13 . 21)ஈரான் 3 தங்கம் மொ12 . 30)அசர்பைஜான் 2 தங்கம் மொ 7. 33)பக்ரைன் 2 தங்கம் மொ 4. 39)அல்கேரியா 2 தங்கம் மொ 3. 43)க���கஸ்தான்1 தங்கம் மொ 7. 52)எகிப்து 1தங்கம் மொ 3. 64) துருக்கி 3 வெள்ளி மொ 8.
வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு சாதகமாகத்தான் ��ரும். எப்படியும் விக்னேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்ததுவிடும். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா" அமெரிக்கா சீனாவை முறியடித்து முதலிடத்தைபிடிக்கும்.Olympics: நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு
https://t.co/sQoRvIMY6S
@PutinDirectX இனி இதுபோன்ற பெண் எடுப்பவர்களுக்கு நகை சொத்து இர��்டுமே தராமல் மாமனார் ஏமாற்ற
வேண்டும். மாப்பிள்ளைக்கு பரம்பரை சொத்தில் பாகம் தரக்கூடாது அல்லது அந்த சொத்தை எதோ வகையில் நஷ்டம் அடைவது போன்று செய்துவிட வேண்டும். இது காவல்துறையிடம் கிருஷ்ணராஜ் மாமனார் உறவினர் கோரிக்கை.
@PutinDirectX வெங்கடேசன் தான் குடும்பத்தை நிர்வாகம் செய்தார் அவருக்கு சொத்து தரக்கூடாது என்று கோரிக்கை வெங��கடேசன் ஏற்கவில்லை. ஏற்காததால் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. வெங்கடேசன் அவருக்குரிய பரம்பரை வீடு, சம்பாதித்த நிலத்தில் பாகம் வாங்கிவிட்டார். கிருஷ்ணராஜ் காவல்துறையை நாடினார்.
@PutinDirectX கிருஷ்ணராஜ் நகைய��� விற்று ஹோட்டல் கடையில் செலவு செய்ய காரணம் வெங்கடேசன் தான் அவனுக்கு சம்பாதித்த ரூபாயில் நிலம் வாங்கியதை தரக்கூடாது பிறகு குழந்தை செத்து பிறந்ததற்கு பரம்பரை வீட்டிலும் பாகம் தரக்கூடாது கிருஷ்ணராஜ் அவர்கள் மாமனார் உறவினர்கள் கோரிக்கை.
@PutinDirectX சொத்து பாகப்பிரிவினை போது பரம்பரைவீட்டில் ஐந்தில் ஒருபங்கு பாகம் த��வேண்டும். அதற்கு பதிலாக காலி நிலம் 1500 சதுரடி. தொழில் செய்ய வீடுகட்ட உதவுவது. கடனை 5 ஆக பாகம்பிரித்ததில் 10 ஆயிரம் கிருஷ்ணராஜ் கட்ட வேண்டும். சம்பாரித்த ரூபாயில் பாகம் கிடையாது. இதை அவர் ஏற்கவில்லை.
@PutinDirectX கிருஷ்ணராஜ் திருமணம் ஆன பிறகு 30 சவரன் நகை வந்துள்ளது அதை வெங்கடேசன் கடனுக்காக கேட்டுள்ளார். தர மறுத்து கிருஷ்ணராஜ் வீட்டை விட்டு மாமனார் ஊருக்கு போய்விட்டார். அங்கு போய் நகையை விற்று ஹோட்டல் கடைகளில் சாப்பிட்டு செலவு செய்து பிறகு குழந்தை செத்து பிறந்துள்ளது.
@WeAreTeamIndia ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமம் வாங்க வேண்டும். அப��போது இந்தியாவின் தட்ப வெப்ப நிலை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் இந்தியா நிறைய தங்கம் வெற்றி பெறமுடியும். வெளிநாட்டில் இருக்கும் தட்ப வெப்ப நிலை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
@WeAreTeamIndia கௌரவர்களை பகைத்து கொள்ளாமல் விளையாட வேண்டும் பாண்டவர்கள் மாதிரி விளையாண்டு இந்தியா வெற்றி பெறவேண்டும். கர்ணனை மதிக்க வேண்டும் அர்ச்சுனன் மாதிரி விளையாண்டு தங்கம் வெற்றி பெற வேண்டும். இப்படி விளையாடினால் இந்தியா தங்கம் வாங்க முடியும்.