திரு.கலைமாமணி யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் 42-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட யுவன் ரசிகர்கள் நடத்திய இரத்ததான முகாம் சிறப்பாக நடைப்பெற்றது..முகாமில் கலந்த கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி🙏❤
#HBDBelovedYUVAN#YuvanShankarRaja#Temple_City_Yuvanians_Madurai#YFCM
எவன் ஆட்சிய பிடிச்சா என்ன.. இவர் ஒரு ஆளு ஜெயிக்க மொத்த தமிழ்நாடும் எதிர்பாக்குது ❤️❤️❤️
இதுவே ஆண்டவரின் #KamalHaasan அவர்களோட மிகப்பெரிய வெற்றி! 👏👏
@ikamalhaasan
A long wait followed by a success that was even bigger, is something very special. A feeling that is beyond words to express. Still #vaathicoming trend keeps the high going. Let’s celebrate the grand 50 days of #Master with a glimpse of its making!
#MASTERBlockBuster50Days
அடிக்கடி நான் பார்க்குற வீடியோல இதுவும் ஒண்ணு. லைவா பார்த்துட்டு இருந்தவங்க மனநிலை எப்டி செம்ம ஜாலியா துள்ளி குதிச்சுருக்கும்னு யோசிச்சுப் பார்த்துப்பேன்!
ராஜா ♥